Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

Srinisha song,Super singer, va va en theva, New Christmas song, christmas melody.Fr.A.Felix Philip,

Автор: SANTHANAM CREATIONS ASP

Загружено: 2022-11-21

Просмотров: 115755

Описание:

Va.. Va...New christmas Song .
👉🏽 Music & Lyric :
Fr. A. Felix Philip.
( 8248507089.)
Archdiocese of Madras- Mylapore.

👉🏽 Singer: Srinisha

👉🏽 Sponsored By:
P. MARIA DOSS & ADAIKALA MARY FAMILY. R. K. PETTAI.

👉🏽 Background music and keyboard programme
Dr Jijo C John
(9442579356)

👉🏽 Rhythm programme - John Malamari

👉🏽 Flute - Anil govind

👉🏽 Chorus: Premila & Gayathri
(Recorded at Bensun Creations Tvm by Sunish)

👉🏽 Voice process: Sunish

👉🏽 Recording : Siva at IMFACT studio Loyola college chennai

👉🏽 Mixing and Mastering Anish Yuvani at Tapas studio Chennai

👉🏽 Camera Shooting S.P.Mani

👉🏽 Editing - Joseph
Nesar Studio
(8124199857)

LYRICS
வா வா என் தேவா
என் அகமெல்லாம் நீயாக எழுவாய்!
நீ வா என் நிறைவாய்!
இனி எந்நாளும் எனை ஆளும் தலைவா!
உன் குழந்தை நான் எனில் குழந்தையானாய்!
உன் அடிமை நான் எனில் தஞ்சமானாய்..
அருள் நிறைந்து அகமகிழ்ந்து பாடும் எந்தன் நெஞ்சம்
நன்றி தாலாட்டு என்றும்

1
வலிகள் தரும் வழிகள் எனது - என
தெரிந்தும் நீ வலிய வந்தாய்
பயணம் அது கல்வாரி என நீ அறிந்தும் இங்கு மனுவானீரே

தொலைத் தூரம் ஆனாலும் தொடர்ந்தாய் - என்
இடரான பயணத்தில் இணைந்தாய்
எனைத்தேடி மகிழும் இறை அன்பே என்
மனசெல்லாம் நீதானே நிறைந்தாய்

எனக்காக பிறந்தாயோ இறைவா!
புது விடியலாய்
எனில் பிறந்ததால்
புதுப்புது ஆனந்தமாவேன்

2
இருளில் வாழும் நிலையானாலும் -அதில்
ஒளிரும் வெண்நிலவானீரே ....
என் நிலத்தில் நீர் வற்றும் போது
மழை ஊற்றும் அருள் மேகமானீர் ....

மலரோடு சேரும் காற்று _புது
மணமாக வாசம் வீசும்கு
ழலோடு சேரும் காற்று - அது
அழகான இசையாக பேசும்

குறையோடு வாழும் என்னில்
நீ எழுவதால்
நிறைவடைவதால்
அகமெல்லாம் ஆனந்தமாவேன்...
#Christmas #Christmassong #Srinisha #Supersinger #Jesus #Officialmusic

Srinisha song,Super singer, va va en theva, New Christmas song, christmas melody.Fr.A.Felix Philip,

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

Christmas Song 2022 | Vinnum Mannum | Nesam Creations | Fr. S. Raja | Tamil Christian Devotional |

Jebikkaamal Edhuvum | Srinisha | FJC Prayer Group | Richard Vijay

பனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில்  Tamil christmas song

VijayTv Super Singer Srinisha Latest Melody/Latest Christian Song 2021/Srinisha Latest/அன்பெனும்/

Bethalai Pirantha Bala | Christmas Song 2025 | 4k | Dr.R.Jeremiah | Christmas Carols |Christmas 2025

New Tamil Christmas & New Year Songs|Lullaby|தாலாட்டு|Fr.Jerald Benjamin|X.Paulraj|Pokkishiya Sandra

Christmas Dance Song | Piranthare |பிறந்தாரே இயேசு | புத்தம் புதிய கிறிஸ்மஸ் பாடல் |GLORIA CREATIONS

En Meetpar | Benny John Joseph Ft. Praiselin Stephen & Karen Olivia | A Tamil Christmas Classical

New tamil christian songs 2022 - SRINISHA / KENNADY /JIJO C JOHN

Chinna Chiriya Kudililey |New Tamil Christmas Song 2023 |Priya Jerson |Philip Varghese|

Neeye Nirantharam | நீயே நிரந்தரம் | SRINISHA | CSI Christ Church, Dohnavur |

Tamil Christian Traditional Songs | Golden Hits Vol-1 | மறக்க முடியாத கிறிஸ்தவப் பாரம்பரிய பாடல்கள்

CHRISTMAS KALAM | Latest Tamil Christmas Songs  | Srinisha Jayaseelan | Suresh Nittala| KY Ratnam

Thaayin Karuvinilae...💗| தாயின் கருவினிலே..| Priyanka NK | #AmbroseA | Holy Trinity Creations

Bethalayil Paramanuku | Tamil Christmas Dance Song 2025 | Harini | Adhidhi | V.C.Amuthan Song | 4k

தரிசிக்க வாருங்கள்  #christmas  #tamil  #carol

Enna Vaazhkai Vaikom Vijayalakshmi new song என்ன வாழ்க்கை. Fr Philip, nambikai padal

NEW TAMIL CHRISTMAS SONG 2022 | PARISUTHAR PIRANDHARE  SUNG BY SUPER SINGER SRINISHA @powerfultime409

Nenjukulle Nenjukulle/நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே /New Tamil Christian Song/புதிய கிறிஸ்தவ பாடல்

Neeyae Nirandharam Srinisha Christian devotional song live performance @tonyrock406

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]