வீரன் மண்ணில் புதையும் போது VEERAN MANNIL PUTHAIYUM POTHU EELAM SONG KARAOKE
Автор: JAZONMUSICS
Загружено: 2025-01-31
Просмотров: 886
வீரன் மண்ணில் புதையும் போது
விதையாய் தான் இருப்பான்
நாளைப்போரில் பகையை பாய்க்க
ஆயிரம் தோற்றுவிப்பான்
புலிகளை சாய்த்தாலும் ஏந்தும் துவக்குகள் சாயாது

தாயின் மடியில் ஆடும் கால்கள் துள்ளி ஓடி வரும்
பூவின் விரல்கள் புதிரை மீட்ட பயணம் தொடர்ந்துவிடும்.
தாயின் மடியில் ஆடும் கால்கள் துள்ளி ஓடி வரும்
பூவின் விரல்கள் புதிரை மீட்ட பயணம் தொடர்ந்துவிடும்
ஏந்திடும் துவக்கு வீழ்ந்திடும் முன்னே
புது கரங்கள் அதை ஏர்க்கும்
வீரன் மண்ணில் புதையும் போது
விதையாய் தான் இருப்பான்
நாளைப்போரில் பகையை பாய்க்க
ஆயிரம் தோற்றுவிப்பான்
புலிகளை சாய்த்தாலும் ஏந்தும் துவக்குகள் சாயாது
புலிகளை சாய்த்தாலும் ஏந்தும் துவக்குகள் சாயாது
தியாகச்சென்னீர் பீறிடும் மழையில் சூழும் தீயவியும்.
பாவ மக்கள் வாழ்வை மாற்றும் பாதை தெரியவரும்.
தியாகச்சென்னீர் பீறிடும் மழையில் சூழும் தீயவியும்.
பாவ மக்கள் வாழ்வை மாற்றும் பாதை தெரியவரும்
ஆதவன் வரவை அறிந்ததன் பின்னே
விண்மீன்கள் துயில் கொள்ளும்
வீரன் மண்ணில் புதையும் போது
விதையாய் தான் இருப்பான்
நாளைப்போரில் பகையை பாய்க்க
ஆயிரம் தோற்றுவிப்பான்
புலிகளை சாய்த்தாலும் ஏந்தும் துவக்குகள் சாயாது
புலிகளை சாய்த்தாலும் ஏந்தும் துவக்குகள் சாயாது
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: