Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

அந்தமான் செல்லுலார் ஜெயிலின் உண்மை கதை! Andaman Cellular Jail History |The Hell of Freedom Fighters

Автор: நிகழ்மதி | Nigazhmathi

Загружено: 2025-11-07

Просмотров: 599

Описание:

“சுதந்திர வீரர்களின் நரகம்!” அந்தமான் செல்லுலார் சிறைச்சாலை – காலாபானி கண்ணீரின் கோட்டை; உண்மை வரலாறு”
🔸 அந்தமான் போர்ட் ப்ளேரின் முக்கியச் சுற்றுலாத்தலம் காலா பானி என்று சொல்லக்கூடிய செல்லுலார் சிறை. இன்று இது ஒரு சுற்றுலாத்தலமாக இருக்கலாம் ஆனால் இதற்க்குப் பின்னால் ஒரு குரூரவரலாறு இருக்கிறது. இது ஒரு சாதாரண சிறைச்சாலை வரலாறல்ல… அந்தமானின் காற்றில் கூட இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் அலறல் சத்தம் ஒலிக்கும் நினைவுகள் இது . சுதந்திர போராட்ட வீரர்களை மனதாலும் உடலாலும் நசுக்கவே கைதிகளை கொண்டே கண்ணீரால் கட்டிய கோட்டை தான் இந்த செல்லுலார் சிறைச்சாலை. ஒவ்வொருவருக்கும் தனித்தனி சிறைக் கூடம். எந்த கைதிக்கும் மற்றவரைச் சந்திக்க அனுமதி இல்லை. அப்படி கொடூரமான எண்ணத்துடன் ஆங்கிலேயர்களால் வடிவமைக்கப்பட்டது இந்த சிறை. முழுக்க முழுக்க சுதந்திர போராட்ட வீரர்களை ஒடுக்கவே கட்டப்பட்ட கொடுமையான வரலாற்று பக்கம் தான் இந்த அந்தமான் செல்லுலர் சிறை. மனித வலியால் எழுந்த இந்த சிறை பற்றிய முழு வரலாற்றினையும், இங்கு நடந்த கொடுமைகளையும் விரிவாக பார்க்கலாம் இந்த வீடியோவில்.

நம் முன்னோர்கள் செய்த தியாகங்களை பெருமையுடன் நினைவுகூருவது தான் அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன். அப்படி அவர்கள் செய்த தியாகத்தின் அடையாளமாக காலத்தை கடந்து நிற்கிறது 'செல்லுலார் ஜெயில்'. இந்த சிறையின் ஒவ்வொரு செங்கல்லும் நம் முன்னோர்கள் எதிர்கொண்ட சித்திரவதைகளை நமக்கு சொல்லும்.

🔸 “Kala Pani – The Hell of Freedom Fighters”
🔸 “காலாபானி – சுதந்திர வீரர்களின் நரகம்!”
🔸 “செல்லுலார் ஜெயில் – கண்ணீரின் கோட்டை”
🔸 “அந்தமான் சிறைச்சாலை – உண்மை வரலாறு”
🔸 “Tears of Freedom – Cellular Jail Story”

#cellularjail #andaman #kalapani #andamancellularjail #freedomfighters #india
#CellularjailStory#nigazhmathi @nigazhmathi

Krishna Avatharam Full Story in Tamil | கிருஷ்ணரின் அவதார கதை:    • Krishna Avatharam  Full Story in Tamil | க...  

Desa Mangaiyarkarsi Biography| Husband| Children| Family Photos| History:    • Desa Mangaiyarkarsi Biography| Husband| Ch...  

இராம அவதாரம் உருவான முழு கதை | Ramaavatharam Full Story in Tamil :    • இராம அவதாரம் உருவான முழு கதை | Ramaavathar...  

அந்தமான் செல்லுலார் ஜெயிலின் உண்மை கதை! Andaman Cellular Jail History |The Hell of Freedom Fighters

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

பிரபாகரனின் கதை | Prabhakaran's story | News7 Tamil

பிரபாகரனின் கதை | Prabhakaran's story | News7 Tamil

சர்தார் வல்லபாய் படேல் அவர் ஏன் இரும்பு மனிதர்? பேசும் வரலாறு

சர்தார் வல்லபாய் படேல் அவர் ஏன் இரும்பு மனிதர்? பேசும் வரலாறு

இந்தியாவின் நரகவதை சிறைச்சாலை | Andaman Cellular Jail | Rj Chandru Vlogs

இந்தியாவின் நரகவதை சிறைச்சாலை | Andaman Cellular Jail | Rj Chandru Vlogs

கேரளா போலீசால் கடந்த வாரம் ( Sep 2025) தீர்க்கப்பட்ட வழக்கு | Kerala Crime Story In Tamil | Velrajan

கேரளா போலீசால் கடந்த வாரம் ( Sep 2025) தீர்க்கப்பட்ட வழக்கு | Kerala Crime Story In Tamil | Velrajan

இடி அமீனின் கதை | Story Of Idi Amin | பிரபலங்களின் கதை | Episode 174

இடி அமீனின் கதை | Story Of Idi Amin | பிரபலங்களின் கதை | Episode 174

3 வருஷம் சவுதியில் நடந்த கொடுமை: நெஞ்சை உலுக்கும் சம்பவம் | Kafala | Saudi

3 வருஷம் சவுதியில் நடந்த கொடுமை: நெஞ்சை உலுக்கும் சம்பவம் | Kafala | Saudi

Killing Osama Bin Laden in Tamil | 36 Mins Explainer in தமிழ் | Vikatan Tv | 9/11 attack

Killing Osama Bin Laden in Tamil | 36 Mins Explainer in தமிழ் | Vikatan Tv | 9/11 attack

😱 ШОК! ЭТО ОБНАРУЖИЛИ в ДОМЕ ПУТИНА! Секретное расследование! ЧТО СКРЫВАЮТ ХОРОМЫ ДИКТАТОРОВ?

😱 ШОК! ЭТО ОБНАРУЖИЛИ в ДОМЕ ПУТИНА! Секретное расследование! ЧТО СКРЫВАЮТ ХОРОМЫ ДИКТАТОРОВ?

🕋 மெக்காவில் புதைந்திருக்கும் கேரள ரகசியம்!  Mecca Mystery ₹7000 Crore – The Kerala Secret!

🕋 மெக்காவில் புதைந்திருக்கும் கேரள ரகசியம்! Mecca Mystery ₹7000 Crore – The Kerala Secret!

Муаммар Каддафи: богач, диктатор, патриот / Кому была выгодна его гибель | Теория Всего

Муаммар Каддафи: богач, диктатор, патриот / Кому была выгодна его гибель | Теория Всего

மீண்டும் இந்தியா சீன மோதல்: இந்தியா கடும் தாக்குதல் | Tamil | Bala Somu

மீண்டும் இந்தியா சீன மோதல்: இந்தியா கடும் தாக்குதல் | Tamil | Bala Somu

பூம்புகார் கடலில்  திக் திக் நிமிடங்கள்| நேரடி அனுபவத்தை விளக்குகிறார் ச.செல்வராஜ் தொல்லியல் துறை

பூம்புகார் கடலில் திக் திக் நிமிடங்கள்| நேரடி அனுபவத்தை விளக்குகிறார் ச.செல்வராஜ் தொல்லியல் துறை

2000-வருட பிரம்மாண்ட வரலாறு!🔥FULL History in 1 Hour | Pandya History | Pandya King History in Tamil

2000-வருட பிரம்மாண்ட வரலாறு!🔥FULL History in 1 Hour | Pandya History | Pandya King History in Tamil

முள்ளிவாய்க்காலில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் விடுதலைபுலிகளின் போர் வாகனங்கள்😳இறுதி யுத்த களம்🇱🇰

முள்ளிவாய்க்காலில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் விடுதலைபுலிகளின் போர் வாகனங்கள்😳இறுதி யுத்த களம்🇱🇰

110பேர் தீயில் எரிந்த தூத்துக்குடி டூரிங் டாக்கீஸ் கதை | கண்ணீரில் MGR |  Lakshmi theatre | UrumiTV

110பேர் தீயில் எரிந்த தூத்துக்குடி டூரிங் டாக்கீஸ் கதை | கண்ணீரில் MGR | Lakshmi theatre | UrumiTV

1992 ம் ஆண்டு அன்று அப்படி என்னதான் நடந்தது?  From 1992 to 2025 Top 4 Stampede in Tamilnadu History

1992 ம் ஆண்டு அன்று அப்படி என்னதான் நடந்தது? From 1992 to 2025 Top 4 Stampede in Tamilnadu History

கப்பலில் என்னல்லாம் நடக்குது பாருங்க Chennai-Andaman ship vlog in Tamil

கப்பலில் என்னல்லாம் நடக்குது பாருங்க Chennai-Andaman ship vlog in Tamil

Смертные Казни В Разных Странах

Смертные Казни В Разных Странах

பாக்கின் நரித்தந்திரம் | பங்களாதேஷுக்கு 24 போர் விமானம் | சீனா பாகிஸ்தான் கூட்டணி | Tamil Pokkisham

பாக்கின் நரித்தந்திரம் | பங்களாதேஷுக்கு 24 போர் விமானம் | சீனா பாகிஸ்தான் கூட்டணி | Tamil Pokkisham

Taliban’s Mega Project! Who’s Sending Engineers to Build These Stunning Roads in Afghanistan?

Taliban’s Mega Project! Who’s Sending Engineers to Build These Stunning Roads in Afghanistan?

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]