villupuram DMK
Автор: psd news
Загружено: 2022-10-15
Просмотров: 439
இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசை கண்டித்து விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் இந்தி திணிப்பையும், ஒரே பொது நுழைவுத் தேர்வையும் மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக இளைஞரணி, மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான பொன் கௌதமசிகாமணி தலைமைவிகித்தார், இந்த ஆர்ப்பாட்டத்தில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினரும் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளருமான நா புகழேந்தி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், மாவட்ட கழக பொருளாளர் ஜனகராஜ், மாவட்ட கழக துணை செயலாளர் புஷ்பராஜ், நகரக் கழக செயலாளர் சர்க்கரை பொதுக்குழு உறுப்பினர் பஞ்சநாதன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#dmk #dmknews #tamil #tamilnews #polimernews #puthiyathalaimurai #vijay #admk #dmkitwing #whatsappstatus #stalin #news tamil

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: