Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

தக்காளி குருமா ஒரு முறை இப்படி செய்ங்க ! மாவு தீரும் வரை சாப்பிடுவாங்க !! Idli tomato kurma recipe

Автор: Apoorvaa’s Nalabagam

Загружено: 2025-03-21

Просмотров: 1477771

Описание:

ingredients;

Tomato - 2 Nos
coconut -1/4 cup
Ginger - 2 inch
garlic cloves - 5 Nos.
poppy seeds - 3/4 tea spoon
fennel seeds - one teaspoon
Roasted chana dal - 2 table spoon
oil - two table spoon
spices
onion - one Medium size
curry leaves
kulambu chilli powder - 2 table spoon
turmeric powder - 1/2 table spoon
salt to taste.

தேவையான பொருட்கள்;
தக்காளி - 2
தேங்காய் - 1/4 கப்
இஞ்சி - 2 இன்ச்
பூண்டு பற்கள் - 5
கச கச - 3/4 தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பொட்டு கடலை - 2 மேசை கரண்டி
எண்ணெய் - 2 மேசை கரண்டி
மசாலா பொருட்கள்
வெங்காயம் - ஒன்று நறுக்கியது
குழம்பு மிளகாய்த்தூள் - 2 மேசை கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கருவேப்பிலை
தேவையான அளவு உப்பு.

செய்முறை:

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்

மிக்ஸியில் துருவிய தேங்காய், பொட்டு கடலை, இஞ்சி, பூண்டு,கசகசா, சோம்பு, நறுக்கிய தக்காளி ஆகியவற்றை போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு மசாலா தாளித்து மீதமுள்ள நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் கருவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.

வெங்காயம், நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதினை சேர்த்து மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

கலவை நன்றாக கொதித்ததும் உப்பு சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்

சுவையான செட்டிநாடு தக்காளி குருமா தயார்....

#kurma
#tomatokuruma
#thakkalikurma

தக்காளி குருமா ஒரு முறை இப்படி செய்ங்க ! மாவு தீரும் வரை சாப்பிடுவாங்க !! Idli tomato kurma recipe

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

தக்காளி குருமா 10 நிமிசத்தில் இப்படி செய்ங்க/Tomato kurma/Thakkalikurma/Tomato kurma recipeinTamil

10 நிமிடத்தில் ரோட்டு கடை  இட்லி  தண்ணி  குருமா | Thanni idli kurma in Tamil | Tiffin  Kurma .

எப்பவும் ஒரே மாதிரி சட்னியா செய்யாதீங்க இப்படி சிம்பிளா டேஸ்டா ஒருதடவை செய்து பாருங்க/Tasty Sidedish

பருப்பு வேண்டாம் மணக்க மணக்க இட்லி சாம்பார் ரெடி | idly sambar recipe in tamil | sambar without dal

தக்காளி குருமா | Tomato Kurma Recipe | Sidedish For Chapati Idli And Dosa | Sidedish Recipes |

கோதுமை போண்டா மொரு மொருன்னு வர இப்படி செய்யுங்க/Godhumai bonda recipe in tamil/evening snacks recipe

தக்காளி சட்னி ஒருமுறை சுவையா இப்படி செஞ்சுபாருங்👌| Tomato chutney | thakkali chutney recipe in tamil

அட ! இந்த விஷயம் தெரிந்தால் வாழைக்காயை அடிக்கடி இப்படித்தான் செய்வீங்க //

இந்த குருமாவுக்கு 10 இட்லி கூட சாப்பிடலாம் | Easy Idli Kurma Recipe in Tamil |Tiffin kurma in Tamil.

மோர்குழம்பு இப்படி 10 நிமிசத்தில் சுவையா செஞ்சு அசத்துங்க/mor Kuzhambu recipe in tamil  #morekulambu

பாகற்காய் குழம்பு இப்படி செய்யுங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க | pavakkai puli Kulambu | curry

தக்காளி குருமா இப்படி ஒரு முறை செய்து பாருங்க !! Tomato Kurma in Tamil | Thakkali  kurma in Tamil

எப்பவும் ஒரே மாதிரி சிக்கன் கிரேவி செய்யாம இப்படி மசாலா அரைச்சு செய்து பாருங்க

Lunch க்கு இந்த சாதம் செய்து பாருங்க குழம்பு செய்ய தேவை இல்லை | variety rice recipes in tamil

பூண்டு மிளகாய் சட்னி சுவைக்கு 4 தோசை சேர்த்து சாப்பிடுவீங்க | Kaara chutney recipe in tamil

யாரா இருந்தாலும் ஒரு தட்டு சோறு சாப்பிடுவாங்க இந்த மாதிரி செஞ்சேன் #cooking #tamil #food #foodlover

குக்கரை திறக்கும் போது வீடே மணக்கும் அருமையான தக்காளி குழம்பு இப்படி செய்து அசத்துங்க|Tomato Kulambu

ரெஸ்டாரண்டில் ஸ்டைல்ல ஒரு உருளைக்கிழங்கு கிரேவி

தக்காளி குருமா 10 நிமிடத்தில் இட்லி தோசை சப்பாத்திக்கு இப்படி செய்ங்க👌/Tomato Kurma in tamil/Kurma

புதினா தொக்கு இப்படி செஞ்சா வேண்டாம் என்று சொல்லமாட்டாங்க | Pudina Thokku recipe | pudina Chutney

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]