Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

₹1 லட்சம் Invest பண்ண சரியான Formula!! "MF முதலீட்டில் உள்ள Strategy-ஐ உடைத்து பேசிய Expert"

Автор: ET Tamil

Загружено: 2025-12-14

Просмотров: 2718

Описание:

₹1 லட்சம் இருக்கா? இப்ப Market-ல invest பண்ணலாமா?… இல்ல wait பண்ணலாமா??
என்பது போன்ற தகவல்கள் குறித்து நிபுணர் விளக்கம் தந்துள்ளார்.

@ettamil

ETtamil Channel-ஐ Subscribe செய்து Whatsapp மற்றும் Telegram குழுவில் இணையலாம்!
https://t.me/economictimestamil
https://chat.whatsapp.com/JT2VdgkOyGG...

For Advertising inquiries- WhatsApp: +91 93113 92891
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்

Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!

நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்

ETtamil Videos தொடர்பான
உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.

நன்றி

இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!

வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.

வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.

மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.

அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

₹1 லட்சம் Invest பண்ண சரியான Formula!! "MF முதலீட்டில் உள்ள Strategy-ஐ உடைத்து பேசிய Expert"

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

ANANDSEENIVAASAN |Jeeva Today |டாலரின் மதிப்பு 90 ரூபாய் ‌ ! நாடு அதாலபாதாளத்தில் போகுது !

ANANDSEENIVAASAN |Jeeva Today |டாலரின் மதிப்பு 90 ரூபாய் ‌ ! நாடு அதாலபாதாளத்தில் போகுது !

கையில் ரூ.5 லட்சம் இருக்கா??  இப்படி Plan பண்ணுங்க...நீங்களும் ஈஸியா அதிக லாபம் பார்க்கலாம்!!

கையில் ரூ.5 லட்சம் இருக்கா?? இப்படி Plan பண்ணுங்க...நீங்களும் ஈஸியா அதிக லாபம் பார்க்கலாம்!!

The Journey of Creating a Specs Brand in Tamil Nadu | Corner Office

The Journey of Creating a Specs Brand in Tamil Nadu | Corner Office

Your Stock Market Journey: Where Are You Right Now?

Your Stock Market Journey: Where Are You Right Now?

Market All-Time High இருந்தும் Mid-Cap SIP Negative? காரணம் இதுதான்!!! Investors செய்யும் தவறு

Market All-Time High இருந்தும் Mid-Cap SIP Negative? காரணம் இதுதான்!!! Investors செய்யும் தவறு

சிறப்பான ஒருங்கிணைந்த பண்ணை | An Integrated Farm

சிறப்பான ஒருங்கிணைந்த பண்ணை | An Integrated Farm

அகல பாதாளத்தில் இந்திய ரூபாய் - What impact on you? | Israel Jebasingh | Tamil

அகல பாதாளத்தில் இந்திய ரூபாய் - What impact on you? | Israel Jebasingh | Tamil

Saudi -ன் Future Plan 😱 Liquor Ban Cancelled 🚫 ஏன்?

Saudi -ன் Future Plan 😱 Liquor Ban Cancelled 🚫 ஏன்?

Bond வாங்கும் முன்பு தெரிந்து கொள்ள வேண்டியவை எவை? | Wipro | Tata | Infosys |Tcs | Bonds |

Bond வாங்கும் முன்பு தெரிந்து கொள்ள வேண்டியவை எவை? | Wipro | Tata | Infosys |Tcs | Bonds |

உங்கள் கேள்விகளுக்கு பதில் - எந்த பங்குகளை எப்படி அணுகலாம்? Subscribers Special - Part 8

உங்கள் கேள்விகளுக்கு பதில் - எந்த பங்குகளை எப்படி அணுகலாம்? Subscribers Special - Part 8

பங்குச்சந்தை எதிர்பார்ப்புகள்

பங்குச்சந்தை எதிர்பார்ப்புகள்

கோட்டை கட்டியவன் காவலாளி ஆனான்! Real Estate Mistake - Reverse Mortgage Scheme

கோட்டை கட்டியவன் காவலாளி ஆனான்! Real Estate Mistake - Reverse Mortgage Scheme

வெள்ளி விலை ஏன் திடீரென பறக்கிறது? | Gold விட Silver-க்கு Golden Time? | Central Bank | Rate Cut

வெள்ளி விலை ஏன் திடீரென பறக்கிறது? | Gold விட Silver-க்கு Golden Time? | Central Bank | Rate Cut

மக்களை மயக்கும் Corporate கடைகள்..! ஒரே கடையில் பலகோடி வருமானம்..! Business Secrets உடைத்த Gobi

மக்களை மயக்கும் Corporate கடைகள்..! ஒரே கடையில் பலகோடி வருமானம்..! Business Secrets உடைத்த Gobi

இந்த 3 RULES தெரியாம தான் எல்லாரும் மாட்டிக்கிறாங்க🙄| இனியாவது கவனிங்க | Loan Recovery Rules 2025

இந்த 3 RULES தெரியாம தான் எல்லாரும் மாட்டிக்கிறாங்க🙄| இனியாவது கவனிங்க | Loan Recovery Rules 2025

Software Engineer - க்கு Trump ‌ போட்ட Sketch Success- ஆ ? 😱

Software Engineer - க்கு Trump ‌ போட்ட Sketch Success- ஆ ? 😱

"தங்கம் வாங்கும் முன் இத தெரிஞ்சிக்கோங்க! இல்லனா Loss உங்களுக்குதான்!" எச்சரிக்கும் Expert பேட்டி

Dollor விலை உயர்வு இருந்தும் IT பங்குகளின் விலை ஏன் ஏறவில்லை? | Mutual Fund | Imperfect Show - 385

Dollor விலை உயர்வு இருந்தும் IT பங்குகளின் விலை ஏன் ஏறவில்லை? | Mutual Fund | Imperfect Show - 385

₹50,000 இருந்தால் ₹30,000 இப்படி தான் Invest பண்ணுவேன்... ஏன் தெரியுமா?

₹50,000 இருந்தால் ₹30,000 இப்படி தான் Invest பண்ணுவேன்... ஏன் தெரியுமா?

இது நடந்தா தங்கம் இன்னும் விலை உயரும்...?? | Bonds| Gold | Silver | ITC | GoldBees |Tata | Nifty |

இது நடந்தா தங்கம் இன்னும் விலை உயரும்...?? | Bonds| Gold | Silver | ITC | GoldBees |Tata | Nifty |

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]