7 ல் குரு சுக்கிரன் சேர்க்கை நல்ல பலன் தருமா? 8 ல் குரு சுக்கிரன் பலன்கள் என்ன? யோகமுள்ள லக்னம் எது?
Автор: ASTRO ARIVA ARIVANANTHAM
Загружено: 2026-01-15
Просмотров: 166
தலைப்பு: 7-ல் குரு சுக்கிரன் சேர்க்கை நல்ல பலன் தருமா? மேஷ லக்ன திருமண வாழ்க்கை ரகசியம்!
விளக்கம்:
ஏழாம் இடம் எனப்படும் களத்திர ஸ்தானத்தில் சுப கிரகங்களான குருவும், சுக்கிரனும் இணைந்தால் எத்தகைய பலன்கள் ஏற்படும்? "இரண்டு குருமார்கள் ஓரிடத்தில் இருந்தால் அந்தப் பாவகமே பாழாகும்" என்ற பொதுவான கருத்திற்குப் பின்னால் உள்ள உண்மை என்ன?
மேஷ லக்னத்திற்கு 9-ஆம் அதிபதி குருவும், 7-ஆம் அதிபதி சுக்கிரனும் ஏழாம் வீட்டில் இணைவதால் ஏற்படும் யோகங்கள் மற்றும் ஜாதக அலங்காரம், சாராவளி போன்ற மூல நூல்கள் சொல்லும் ரகசியங்களை இந்த வீடியோவில் ஆய்வுப் பூர்வமாக விளக்கியுள்ளேன்.
தொடர்புக்கு:
சோதிடர் அறிவானந்தம். க.
BBM., MLS., BA (Astrology), MSc (Astrology).
Cell: 9171356783, 9080483893
00:00 - அறிமுகம்: 7-ல் குரு சுக்கிரன் சேர்க்கை நன்மையா?
00:40 - தேவர் குரு Vs அசுர குரு: குணாதிசயங்களின் வேறுபாடு
01:35 - ஜோதிட மூல நூல்கள் (பராசர ஓரா, சாராவளி) சொல்லும் உண்மை
02:30 - மேஷ லக்னத்திற்கு ஏழில் குரு சுக்கிரன் தரும் ராஜயோகம்
03:45 - ரிஷப லக்னத்திற்கு ஏழில் இந்த சேர்க்கை தரும் பலன்
04:40 - தீய கோள்கள் Vs சுப கோள்கள்: பாவகம் கெடுமா?.
05:10 - ஆய்வு முடிவு: மனைவியால் நேசிக்கப்படும் அமைப்பு
சேர்ந்திருந்தால் பயங்கர தோஷம் என்றும் கணவன் மனைவி உறவுகள் பாதிக்கப்படும் என்றும் சிலர் கூறுகின்றனர் ஆனால் உண்மையில் ஜோதிட நூல்கள் கூறும் உண்மை விளக்கத்தை இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ளது. சுக்கிரன் மற்றும் குருவும் நல்லவர்கள் மற்றும் குருமார்கள் ஆவர். இருவரும் சேர்வதால் நற்பலன்கள் தான்.
#astroariva #bestastrology #tamilastrology #tamilastrologer #bestastrologer #gurusukiran #guruserkai #sukiranserkai #7mitam #குரு #சுக்கிரன் #குரு சுக்கிரன் சேர்க்கை
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: