இடும்பன் மலை பாபு தோட்டத்தில் முதன் முதலில் மதுரை K விஜயலட்சுமி அய்யாவை சந்தித்த தருணம்
Автор: மதுரை விஜயலட்சுமி அம்மா
Загружено: 2025-11-05
Просмотров: 4769
🌟 ஸ்ரீ கணக்கன்பட்டி சற்குரு ஐயா பக்தர்கள் கவனத்திற்கு!
மதுரை K. விஜயலட்சுமி அம்மா (ஸ்ரீ கணக்கன்பட்டி இடும்பன்மலை பழனிசாமியுடன் 23 ஆண்டுகள் சேவை செய்தவர்) அவர்களின் அரிய ஆன்மிக அனுபவங்கள், சற்குரு ஐயாவுடனான நினைவுகள் மற்றும் பக்திச் சம்பவங்கள் அனைத்தும் தற்போது "மதுரை K விஜயலட்சுமி டிவி" என்ற யூடியூப் சேனல் மூலம் பக்தர்களுக்காக வழங்கப்படுகின்றன.
ஆன்மிக முன்னேற்றம் நாடும் அனைவரும் இந்தச் சேனலைக் கண்டு பயன் பெறலாம்.
இந்த சேனலில் உள்ள காணொளிகள் உரிமையுடையவை. அனுமதி இன்றி பயன்படுத்த வேண்டாம்.
2025 Madurai K Vijayalakshmi TV. All Rights Reserved.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: