பார் நாகராஜிடம் பேசியது பிபிசி - பொள்ளாச்சி கள ஆய்வு | Pollachi Case
Автор: BBC News Tamil
Загружено: 2019-03-25
Просмотров: 188324
பொள்ளாச்சி பாலியல் தாக்குதல் வழக்கில் இது வரை நடந்ததை தொகுத்திருக்கிறோம். குறிப்பாக பார் நாகராஜ், பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பர்கள் என பலரிடம் பேசினோம். அவர்கள் சில புதிய தகவல்களை கூறினார்கள். அதனை இந்த காணொளியில் சேர்த்திருக்கிறோம். திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் என இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் நண்பர்களிடம் பேசினோம்.
இது குறித்த கட்டுரையை படிக்க: https://www.bbc.com/tamil/india-47639466
https://www.bbc.com/tamil/india-47648653
Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Like our Facebook Page - / bbcnewstamil
Follow our Twitter Page - / bbctamil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: