Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

மிளகு குழம்பு | Milagu Kuzhambu Recipe In Tamil | South Indian Curry Recipe | Curry For Rice |

Автор: HomeCooking Tamil

Загружено: 2023-07-24

Просмотров: 445730

Описание:

மிளகு குழம்பு | Milagu Kuzhambu Recipe In Tamil | South Indian Curry Recipe | Curry For Rice | ‪@HomeCookingTamil‬ |

#milagukuzhambu #peppercurry #curryforrice #healthyrecipes #homeremedyforcold #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Milagu Kuzhambu:    • Milagu Kuzhambu | South Indian Curry Recip...  

Our Other Recipes
தாபா ஸ்டைல் பன்னீர் கறி:    • தாபா ஸ்டைல் பன்னீர் கறி | Dhaba Style Pane...  
கோவக்காய் கறி:    • கோவக்காய் கறி  | Kovakkai Curry Recipe In ...  

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookin...

மிளகு குழம்பு
தேவையான பொருட்கள்

மசாலா விழுது அரைக்க

எண்ணெய் - 1 தேக்கரண்டி
தனியா - 2 மேசைக்கரண்டி
கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி
பச்சரிசி - 1 மேசைக்கரண்டி
மிளகு - 3 மேசைக்கரண்டி
பூண்டு - 2 பற்கள்
கறிவேப்பிலை
காய்ந்த மிளகாய் - 5
தண்ணீர்

மிளகு குழம்பு செய்ய

நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 1 கப் ( 25 )
பூண்டு - 1/4 கப்
கறிவேப்பிலை
புளி தண்ணீர்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கல்லுப்பு - 3 தேக்கரண்டி
வெல்லம் - 2 தேக்கரண்டி

செய்முறை:
மசாலா விழுது அரைக்க
1. கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் தனியா, கடலை பருப்பு, பச்சரிசி, மிளகு சேர்த்து வறுக்கவும்.
2. 3 நிமிடத்திற்கு பிறகு பூண்டு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வறுக்கவும்.
3. பின்பு நன்கு ஆறவிட்டு முதலில் தூளாக அரைத்து, பின்னர் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

மிளகு குழம்பு செய்ய
4. தண்ணீரில் ஊறவைத்த புளியை நன்கு கரைத்து வைத்து கொள்ளவும்.
5. ஒரு அகலமான கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் உளுத்தம் பருப்பு, கடுகு, வெந்தயம், சீரகம் சேர்க்கவும்.
6. கடுகு பொறிய ஆரம்பித்ததும் பெருங்காய தூள், சின்ன வெங்காயம் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு 3 நிமிடம் வதக்கவும்.
7. அடுப்பை குறைந்த தீயில் வைத்து புளி தண்ணீரை ஊற்றி கலந்து விடவும்.
8. அடுத்து மஞ்சள் தூள், கல்லுப்பு சேர்த்து புளி தண்ணீரை நன்கு கொதிக்கவிடவும்.
9. பிறகு அரைத்த மசாலா, தண்ணீர், வெல்லம் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்கவிடவும்.
10. அட்டகாசமான மிளகு குழம்பு தயார்.

Milagu is Pepper in Tamil and Kuzhambu is a tangy, watery, tamarind based curry which is usually made in South Indian states. This Milagu Kuzhambu is a Tamil Nadu style curry based on peppercorns and tamarind mainly. As it is very obvious, this curry is both spicy and tangy in taste. It can be enjoyed with hot plain rice or even flaky parottas. The beauty of this curry is that you can store it for upto 15 days after making it. So refrigerate it after you consume it every time. If you are looking for an authentic Tamil style side dish to try, this is the one because it makes the meal more interesting. Watch this video till the end to know the step-by-step process to make this recipe. Do give it a try and let me know how it turned out for you guys, in the comment section below.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -   / homecookingt.  .
YOUTUBE:    / homecookingtamil  
INSTAGRAM -   / homecooking.  .

A Ventuno Production : https://www.ventunotech.com/

மிளகு குழம்பு | Milagu Kuzhambu Recipe In Tamil | South Indian Curry Recipe | Curry For Rice |

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

array(0) { }

© 2025 dtub. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]