SL Maths Tamil

Sri Lanka Maths in Tamil

அறிந்து கற்போம்✍🏾
இது ஒரு இலங்கை தமிழ் கணித சேனல் இடைநிலை பாடசாலை மாணவர்களின் கணித திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. தற்போது க.பொ.த சாதாரண தர பரீட்சையை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதவி கருத்தரங்கு வினாத்தாள்கள், கடந்த கால வினாத்தாள்கள் மற்றும் அதை யதார்த்தத்துடன் தொடர்புபடுத்துவதன் மூலம் புதிய விபரங்களை ஆராய்வோம்.

Arinthu Karpom✍🏾
A Sri Lankan Tamil Mathematical Chanel aimed at secondary school students to enhance their skills. This will be especially useful to those currently studying OLevel. We will be exploring new topics through explained examples, past papers and relating it to reality.