Vadamarachchi Gr 08 3rd team maths paper 2024 / 1st part discussion /zoom class
Автор: SL Maths Tamil
Загружено: 2025-11-25
Просмотров: 397
வடமராட்சி வலயக்க்கல்வி அலுவலகத்தினால் தரம் 08 மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட மூன்றாம் தவணைப் பரீட்சை 2024
வினாத்தாளுக்கான முழுமையான விளக்கம் மற்றும் விடைகள் வீடியோக்களில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோக்களை பார்வையிடுவதற்கு முன்னர் வினாத்தாள்களை சுயமாக செய்து உங்களுக்கு கிடைக்கும் புள்ளிகளை பதிவிடவும்
வீடியோக்கள் பயனுள்ளதாக இருந்தால் மற்ற மாணவர்களும் பயன்பெறும் வகையில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வினாத்தாளை பெறுவதற்கு.
கூகுள் டிரைவில் இருந்து தரவரக்கம் செய்வதற்கு
https://drive.google.com/file/d/11RyY...
telegram குழுவிலிருந்து தலைவரக்கம் செய்வதற்கு
https://t.me/SLMathstamil/5313
விடைகள் வீடியோ வடிவில் ...
___________________________
SL Maths Tamil எனும் எமது குழுவில் இணைந்து இடைநிலை கணித பாடம் தொடர்பான வீடியோக்கள், வினாத்தாள்கள், online exam களை பெற்றுக்கொள்ள....
1. Viber community group
இக்குழு பாதுகாப்பானது உங்கள் தொலைபேசி இலக்கங்களை மற்றவர்கள் பார்வையிட முடியாது.
https://invite.viber.com/?g2=AQBQCOAS...
2. WhatsApp community group
இக்குழு பாதுகாப்பானது உங்கள் தொலைபேசி இலக்கங்களை மற்றவர்கள் பார்வையிட முடியாது.
https://chat.whatsapp.com/B7af9FXmGSk...
சாதாரண WhatsApp group
இக்குழு பாதுகாப்பு குறைந்தது உங்கள் தொலைபேசி இலக்கங்கள் மற்றவர்கள் பார்வையிட முடியும்.
Group 1
https://chat.whatsapp.com/D6p5omuc0A9...
Group 2
https://chat.whatsapp.com/I6SXv3vyqGM...
Group 3
https://chat.whatsapp.com/Fom6dpIVuoV...
Group 4
https://chat.whatsapp.com/KidBn0a9Jar...
3. Telegram group
SL Maths Tamil
https://t.me/SLMathstamil
(டெலிகிராம் குரூப்பில் ஏற்கனவே பதிவிட்ட வினாத்தாள்களையும் தரவிறக்கம் செய்ய முடியும்
ஏற்கனவே பதிவிட்ட வினாத்தாள்களையும் தரவிறக்கம் செய்ய முடியும்)
வினாத்தாள்களை கீழே தரப்பட்டுள்ள கூகுள் டிரைவ் லிங்க் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
பல மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க என்னால் சேகரிக்கப்பட்ட அனைத்து வினாத்தாள் களையும் இரு தளத்தில் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் தயாரித்துள்ளேன்.
1, https://drive.google.com/drive/folder...
(2022 வரையான வினாத்தாள்கள்)
2, https://drive.google.com/drive/folder...
(2022 பிற்பட்ட கால பகுதியின் வினாக்கள்)
Google drive இல் இந்த வினாத்தாள்களை பதிவேற்றம் செய்து உங்களுக்காக பகிர்ந்து அளித்துள்ளேன்.
வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்வது எவ்வாறு என்பதை பார்வையிடுவதற்கு இந்த வீடியோ வினை பார்க்கவும்.
• How to Download Question Papers???
இவ் வினாத்தாள்கள் சிலவற்றின் விளக்கங்கள் வீடியோ வடிவில் SL Maths Tamil எனும் YouTube channel இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
/ @slmathstamil
சாதாரண தர பரீட்சை எழுத இருக்கின்ற மாணவர்களுக்காக ஒவ்வொரு வினாக்களும் தனித்தனி Play lists இல் பதிவிடப்பட்டுள்ளது அதனையும் சென்று பார்வையிடவும்.
/ @slmathstamil
வினாத்தாள்களை தேடும்போது ஒரு பொதுவான முறையினை பயன்படுத்த முடியும் உதாரணமாக
GR 11 1st term
தேடுவதில் கடினம் உள்ள மாணவர்கள் YouTube இல் சென்று SL MATHS Tamil என டைப் செய்து சேர்த்து GR 11 2nd என டைப் செய்து search செய்தால் உங்களுக்கான வீடியோ கிடைக்கும் அதன் description பகுதியில் வீடியோவுக்கான வினாத்தாள் கிடைக்கும்.
#தனிப்பட்ட முறையில் என்னை தொந்தரவு செய்வதை தவிர்த்துக் கொள்ளவும்.
மற்ற மாணவர்களும் பயன்பெறக்கூடிய வகையில் பகிர்ந்து உதவுங்கள்.
________________
ஒன்லைன் ( Zoom) ஊடாக தரம் 10 மற்றும் 11 இற்கான கணித வகுப்புகளில் பங்குபற்றும் , பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் இந்த கணக்கிற்கு மாதந்தம் ரூபா 1200 யையும், தரம் 10,11 இரு வகுப்புக்கும் இணைந்து கொள்ள விரும்புகின்ற மாணவர்கள் ரூபா 1500ஐயும் செலுத்துதல் வேண்டும்.
பற்றுச்சீட்டினை தெளிவான புகைப்படம் எடுத்து எனது தனிப்பட்ட WhatsApp இலக்கத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
WhatsApp
T.p 0770367264
MR U NISHANTHAN
account (SA) no 141200140002354
People's bank valvettithurai
MR U NISHANTHAN
account (SA) no 76384157
Bank of Ceylon valvettithurai
0770367264 என்ற இலக்கதிற்கு ez cash அனுப்பவும் முடியும்.
( Ez Reload செய்ய வேண்டாம்)
(பதிவு செய்ததை உறுதிப்படுத்தி உங்களுக்கு Ok என மெசேஜ் வரவில்லை என்றால் மீண்டும் ஞாபகப்படுத்தவும்.
வகுப்புக்களில் இணைந்து கொள்வது தொடர்பான விளக்கத்திற்கு இந்த வீடியோவினை பார்வையிடவும்
• How to join zoom class??? / சூம் வகுப்பில...
நன்றி
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: