Pasumai Saral
இயற்கை வேளாண்மை தகவல்கள், பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்த தகவல்கள், மற்றும் விவசாயிகளின் அனுபவங்கள், அரசு திட்டங்கள், அதிக மகசூல் கிடைக்க கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள், மண்ணை வளப்படுத்த கூடிய செய்திகள், புதிய விவசாய கருவிகளை அறிமுகப்படுத்துதல்,மொத்தத்தில் விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயர தேவையான அனைத்து தகவல்களையும் தருவதே இந்த அலைவரிசை நோக்கம்.நீங்களும் விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களை கடைபிடித்து வெற்றி பெற்று அதனை பகிர்ந்து கொள்ள விரும்பினால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் 9443275902
Positive comments are always welcome and negative & Disturbing comments will be removed
Channel created by: Edwin ,A student of Organic Agriculture scientist Dr. Nammalwar
Links
https://instagram.com/pasumai_saral?igshid=ZDdkNTZiNTM=
https://www.facebook.com/profile.php?id=100071305135068&mibextid=ZbWKwL
மாடுகளுக்கான தீவன முறைகளும் தாது உப்பு கலவையும்
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த வரலாறு பசுமை பயண நிகழ்ச்சியில் பசுமை எட்வின்
உப்பு தண்ணீரை மாற்றும் வழிமுறைகள்
பந்தல் காய்கறி சாகுபடியில் உயிர் கால் முறையே சிறந்தது
அலோபதி டாக்டரின் இயற்கை வேளாண் தகவல்கள்
களைக்கொல்லி கை களையெடுப்பை விட சிறந்தது பவர் வீடர்
கருப்பு கவுணியும் கருங்குருவையும் அக்கா தங்கச்சி
எருக்கு இலையில் உள்ள இரட்டை சத்துக்கள் அடுக்கடுக்கான தகவல்கள்
உயிர் கரைசல் தழைக்கரைசல் முழு விளக்கம்
இயற்கை விவசாயம் என்பது வாழ்வியல் முறை
பாரம்பரிய அரிசிகளின் சக்ரவர்த்தி சீரகசம்பா நடவு விழா
தென்னை மதிப்பு கூட்டல் பயிற்சி
களை எடுப்பதும் இல்லை அண்டை வெட்டுவதும் இல்லை
பாரம்பரிய நெல் நடவு திருவிழா 2025
சுண்டைக்காய் செடியில் கத்திரிக்காய் ஒட்டு
விதைக்காமல் விளையும் தக்கை பூண்டு
மகசூலை கூட்டும் கடற்பாசி உரங்கள்
மூன்று பருவங்களில் சாகுபடி செய்யும் பவளசெம்மணி பாரம்பரிய நெல் ரகம்
இயற்கை வேளாண்மைக்கு ஏற்ற கடற்பாசி திரவ உரங்கள்
மண் வளத்தை அதிக படுத்துங்கள் மகசூலை கூட்டுங்கள்
வேளாண் சேவையில் தனித்தடம் பதிக்கும் சோழநாடு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்
புதிய மேம்படுத்தப்பட்ட டிரம் சீடர் New Improved Drum Seeder
வாழையில் இத்தனை ரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணங்கள்
மூன்று கோடி ரூபாய் வர்த்தகத்தில் வெற்றி நடைபோடும் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனம்
பல ஆண்டுகள் உழைக்கும் பயனுள்ள நாற்று விடும் இயந்திரம்
வேளாண் முற்றம் பெயரை கேட்டாலே மனம் மகிழ்கிறது
மீன் கரைசல் முழுமையான விளக்கம் வீடியோ முழுவதும் விருவிருப்பான தகவல்கள்
ஒருங்கிணைந்த கலப்பு பண்ணையில் விற்பனை வழிமுறைகள்
இயற்கை வேளாண்மையின் உயிர் கரைசல் ஒன்று போதும்
விவசாயிகள் விரும்பும் வேகமாக செல்லும் புதிய அறுவடை இயந்திரம்