புதிய மேம்படுத்தப்பட்ட டிரம் சீடர் New Improved Drum Seeder
Автор: Pasumai Saral
Загружено: 2025-10-01
Просмотров: 1259
நெல் நேரடி விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு டிரம் சீடர் பயனுள்ளதாக இருக்கிறது என்று சொல்கிறார் புதுச்சேரி மாநில முன்னாள் வேளாண் துறை அமைச்சர் அம்பகரத்தூர் விவசாயி மாண்புமிகு கமலக்கண்ணன்
பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் அது தான் எங்களை உற்சாகப்படுத்தும் விதமாக இருக்கும்
பசுமை சாரல் யூடியூப் சேனலில் விவசாயிகளின் கைபேசி எண்ணை பதிவிடுவது ஏனைய விவசாயிகள் அவரோடு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்பதற்கு மட்டுமே வியாபாரத் தொடர்பு வைத்துக் கொண்டால் அதற்கு பசுமை சாரல் யூடியூப் சேனல் பொறுப்பேற்காது
#பசுமைசாரல்
#டிரம்சீடர்
#நெல்டிரம்சீடர்
#நெல்நேரடிவிதைப்பு
#newimproveddrumseeder
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: