Aagamam

இந்த ஆகமம் சேனலை நாங்கள் உருவாக்கியதன் பிரதான நோக்கம் நம் இறை நம்பிக்கையும் ஆன்மீக வாழ்வும் சடங்குகளில் அல்லது நம்பிக்கையிலிருந்தே தொடங்குகிறது அந்த சடங்குகளையும் நம்பிக்கைகளையும் சித்தர்கள் வகுத்த ஆகமப்படி #சரியான_பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.

இதன் மூலம் நம் சித்தர்கள் கூறிய வாழ்வியல் சடங்குகள் பற்றிய உண்மைகளையும் அதன் பின் உள்ள அறிவியல் காரணங்களையும் தற்போது அந்த சடங்குகள் பின்பற்றப்படும் முறைகள் பற்றியும் எப்படி முறையாக அந்த சடங்குகளை செய்திட வேண்டும் என்பதைப் பற்றியும் மிகத் தெளிவாக மக்களிடத்தே தெளிய வைப்பதுதான் இந்த ஆகமம் சேனலின் பிரதான நோக்கம்.

இந்த சேனலில் நாங்கள் வெளியிடும் வீடியோக்களில் தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் கமெண்ட் செய்யலாம் அதற்கான பதில் தரப்படும்.

நம்முடைய இக பர வாழ்வு மேன்மையுற சித்தர்கள் வகுத்த வாழ்வியலே ஆகமம்.

- சித்தர்கள் கோட்டம்
- பொதிகை மலை அடிவாரம்
- பாபநாசம்
- [email protected]