தினந்தோறும் தாமிரபரணி தீப ஆரத்தி இன்று பிறந்தநாள் காணும் பேரா. கோ.பிரமு அம்மாள் குடும்பத்தினர்
Автор: Aagamam
Загружено: 2025-02-05
Просмотров: 66
தினந்தோறும் நடைபெறும் நம் தாமிரபரணி நித்திய தீப ஆரத்தியில்🪔 ..
#
🌹 இன்று🌹 (05.02.2025)🪔
பிறந்தநாள் காணும் பேராசிரியர் கோ.பிரமு அம்மாள் - குடும்பத்தினர்
உலக நன்மை வேண்டி வேண்டுதல் விண்ணப்பம் வைத்தார்கள்
அவர்களுக்கு செல்லும் இடமெல்லாம் வளமை நல்கும் நம் வற்றா அன்னையிடம் வாழ்வில் சகல நன்மைகளும் கிட்டவும்,
🙏🏻செய் தொழில் செழிப்பாக்கவும்,
🙏🏻 நீண்ட ஆரோக்கிய நல் வாழ்வு கிடைக்கவும்🙏🏻 சிவனடியார்களால் வேண்டுதல் விண்ணப்பம் வைக்கப்பட்டது🪷🙏🏻
#நெல்லையப்பர் #தாமிரபரணி #aarathi #saveriver #kumbarashi #aarti
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: