RAM EXPLORER

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். குறள்-942

Welcome to my channel. This channel will provide Devotional, Jothidam, Facts, Short stories, etc. LIFE is a precious gift from God. live long.

யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம் வாழ்க வளமுடன்!

நாம் எதை தொடர்ந்து செய்கிறோமோ அதுவாகவே ஆகிறோம் . எனவே திறமை என்பது ஒரு செயல் அல்ல, அது ஒரு பழக்கம்.

நிகழ்காலத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டால் எதிர்காலம் நம்மை வரவேற்கும்.

மரங்களை வளர்ப்போம். இயற்கையைக் காப்போம்.

செழிக்கட்டும் விவசாயம். சீர் படட்டும் சமுதாயம்.