5mins Exercise-24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இருக்க..தினமும் எளிதில் செய்யக்கூடிய கைதட்டும் பயிற்சி
Автор: RAM EXPLORER
Загружено: 2025-03-07
Просмотров: 88
இரண்டு உள்ளங்கைகளிலும், 30-க்கும் மேற்பட்ட அக்குபிரசர் புள்ளிகள் உள்ளன. கை தட்டும்போது அவைகள் தூண்டப்பட்டு ஏராளமான நன்மைகளை அளிக்கின்றன.
மன அழுத்தம், பதற்றத்தை கட்டுப்படுத்தி மன ஆரோக்கியத்துக்கும் நலம் பயக்கும்.
மகிழ்ச்சிக்கான சமிக்ஜைகள் பரவி, மனச்சோர்வை தடுக்க உதவும்.
உடல் முழுவதும் ரத்த ஓட்டம் மேம்படுவதற்கும், இதய நோய் அபாயத்தை குறைப்பதற்கும் வித்திடும்.
வெள்ளை அணுக்களின் உற்பத்தியும் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படும்.
Like 👍🏻 Share 🔄 Subscribe 🔔
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: