ThiruArutpa & Urainadai Pakudhi Audio Books - MP3

திருஅருட்பா ‍ மற்றும் உரை நடைப்பகுதி ‍ ஒலி நூல்கள் - AUDIO MP3
வள்ளல் பெருமானின் கருத்துக்களை தெளிவாக அறிந்து கொள்ளவும், சன்மார்க்கத்தை சரியாக விளங்கிக் கொள்ளவும் துணை செய்யும் பகுதி, திருஅருட்பா மற்றும் உரை நடைப்பகுதி ஆகும்.

வள்ளல் பெருமான் தான் கைப்பட எழுதிய பகுதிகளும், வள்ளல் பெருமானின் உபதேசங்களை கேட்ட அன்பர்களின் குறிப்புகளும் பல அடங்கிய பகுதியே திருஅருட்பா உரை நடைப்பகுதி, இவற்றை அன்பர்கள் படித்தும், ஒலி நூல்களைக் கேட்டும் பயன்பெறுக!