அபயத் திறன் - ஒலி நூல் - வள்ளலார் திருஅருட்பா 6 ஆம் திருமுறைப் பாடல்கள்
Автор: ThiruArutpa & Urainadai Pakudhi Audio Books - MP3
Загружено: 2025-05-11
Просмотров: 867
"உனையே நம்பினேன் கைவிடேல் எனையே" என்று வள்ளல் பெருமான் இறைவனிடத்திலே வேண்டும் பாடல்.
அபயத் திறன் - ஒலி நூல் - திருஅருட்பா 6 ஆம் திருமுறைப் பாடல்கள் - Apayath thiṟaṉ Thiruarutpa ThiruMurai 6 Audio Book
=================================================
திருஅருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படுகின்ற, வடலூர் வள்ளல் பெருமான் அவர்கள் அருளிய திருஅருட்பாக்களையும், அவர்கள் அருளிய உரைநடைப் பகுதிகளையும், ஒலி நூலாக்கம் செய்து உலக மக்களுக்கு வழங்கும் பணியை வலையொளி ஒலி செய்து வருகின்றது.
வள்ளல் பெருமானுடைய பாடல்களை எப்படி படிப்பது? என்று பதம் பிரித்து, இந்த வலையொளியிலே, திருஅருட்பா படித்து காண்பிக்கப்பட்டு இருக்கின்றது. இது திரு அருட்பாவை புதிதாக கற்கும் அன்பர்களுக்கு உதவியாக இருக்கும்.
தமிழ் படிக்க தெரியாமல் புரிந்து கொள்ள மட்டும் தெரிந்தவர்களுக்கும் இந்த ஒலி நூல்கள் உதவியாக இருக்கும், திருவருட்பா ஒலி நூல்களை, கண் பார்வை இல்லாத அன்பர்கள் பயன்படுத்தி திருவருட்பாவை படித்தும் கேட்டும் உணர முடியும்.
இசை இல்லாமல், தியான நிலையில் திரு அருட்பாவை கேட்பவர்களுக்கும் இந்த திருவருட்பா ஒலி நூல்கள் உதவியாக இருக்கும். தாங்களும் இத் திருஅருட்பா ஒலி நூல்களைக் கேட்டு உணர்ந்து, மற்றவர்களையும் கேட்கச் செய்து பயன்பெற வேண்டுகின்றோம்.
For More details: [email protected]
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: