sadhabarathy சதாபாரதி

உங்களை உற்சாகமும் நம்பிக்கையோடும் இயங்கச் செய்யும் ஒரு அழகிய தளம். கற்றுக் கொள்ளவும், நல்லவற்றை பகிர்ந்து கொள்ளவும் காத்திருக்கிறேன்.

நீங்கள் அணுகும்முறையிலேயே இந்த உலகம் அமைந்துவிடுகிறது என்பதிலே எப்போதும் உறுதியோடு இருப்பவன். உங்களில் ஊடுருவி என்னைத் தேடுகிறேன்.

நூல்களின் அறிமுகமும் வாசிப்பின் மகத்துவத்தையும் அறிவோம்

நிறைய நம்பிக்கை சார்ந்த பதிவுகளால் தொடர்வோம்

புத்தக விமர்சனம், பாரதியின் வாழ்வியல், இலக்கியங்கள், அனுபவங்கள் ஆகியவற்றால் இணைந்து பயணிப்போம்