வள்ளலார்
Автор: sadhabarathy சதாபாரதி
Загружено: 2024-10-05
Просмотров: 332
வள்ளலார் #அருட்பெருஞ்ஜோதி #வள்ளலார் #vallalar #vadalur @sadhabarathy @sadhabarathyசதாபாரதி
வள்ளலார் ஒரு புரட்சியாளர். சமூக சீர்திருத்த கருத்துகளை பேசியவர். அனைத்து மக்களும் சாதி,மத வேற்றுமை மறந்து பின்பற்ற வேண்டிய உயரிய மார்க்கமே சன்மார்க்கம் ஆகும். சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை நிறுவி ஆருயிர்க்கு எல்லாம் அன்பு பாராட்ட கூறியவர். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை ஜோதி வடிவில் கண்டவர்
Vallalar was a revolutionary. He spoke the ideas of social reform. Sanmargam is the highest religion that all people should follow regardless of caste and religion. He founded the Samarasa Suddha Sanmarka Satya Sangha and said to love all life. Arudperunjyothi saw the Lord in the form of torch

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: