Ceylon Tamil

வணக்கம்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பைச் சேர்ந்த நாங்கள், எமது பிரதேசங்களில் நடப்பவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்பதற்காகவே சிலோன் தமிழ். நீங்களும் இணைந்து கொள்ளுங்கள். கருத்துப் பகருங்கள்.
நன்றி.