English Valimai

English நல்லா பேச தெரியுறது ஒரு superpower. ஏகப்பட்ட காரியங்கள் சாதிக்கலாம்.
ஆனா நிறைய பேருக்கு இங்கிலிஷ் ன்னாவே ரொம்ப கஷ்டமா இருக்கும்.

1. அடுத்தவங்க பேசுற இங்கிலிஷ் புரியல
2. இங்கிலிஷ்ல யோசிக்க முடியல
3. இங்கிலிஷ்ல சரளமா பேச முடியல
4. இங்கிலிஷ் உச்சரிப்பு சுத்தமா வரல
5. இங்கிலிஷ்ல எழுதுறப்போ ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள்

உங்களுக்கும் இந்த மாதிரி பிரச்சனைகள் இருக்கா? கவலையே வேண்டாம்! உங்களை சூப்பரா இங்கிலிஷ் பேச வைக்கிறது என் பொறுப்பு.

English Valimai சேனல்ல உங்களுக்கு 5 விதமான பயிற்சி கொடுப்போம்.
1. English grammar mastery
2. Pronunciation mastery
3. Spoken English mastery
4. Written English mastery
5. Regular English practice

English Valimai சேனல் வீடியோக்களை தினமும் பார்த்துட்டு வாங்க. நாங்க சொல்லுற exercises செய்யுங்க. தொடர்ந்து செஞ்சுட்டே வந்தீங்கன்னா, சீக்கிரமாவே பக்காவா இங்கிலிஷ் பேச ஆரம்பிச்சுருவீங்க. அடுத்தவங்கள அசர வைப்பீங்க.

English சரளமா பேச தெரியும் ன்ற superpower ஐ அடைவீங்க!

-- Karaikudi Sa Balakumar
www.englishvalimai.com