அசுரவேக இங்கிலிஷ் - Day 7 - Spoken English in Tamil
Автор: English Valimai
Загружено: 2023-02-08
Просмотров: 3525
Spoken English Lesson in Tamil.
How to say these in English?
1. உன்ன தப்பு சொல்லி என்ன பண்ணுறது
2. எருமை மாதிரி தூங்கிட்டே இருக்கான்
3. உன்ன வெட்டி சாய்க்குறேண்டா
4. எதுக்கு முறைச்சுட்டே இருக்க?
5. நா அப்படியே உறைஞ்சு போய்ட்டேன்
6. உன் சந்தோஷம் தான் என் சந்தோஷமும்
7. நடு ரோட்டுல அலைய விட்ட
8. வாய்ப்பே இல்ல
9. சம்பாதிச்ச மொத்தப்பணம்
10. நெஞ்ச நிமித்திட்டு நின்னான்
11. மொக்கைய போடாத
12. உனக்கு இருக்குதுடா டேய்
13. என் மண்டையே வெடிச்சுரும்
14. அம்புட்டுதான் சொல்லிப்புட்டேன்
15. டீ பாக்கி அப்படியே இருக்கு
30 நாளில் பக்கா இங்கிலிஷ் - Online Video Course.
இந்த course ல சேருங்க. 30 நாள்ல பக்காவா English பேச ஆரம்பிப்பீங்க.
இந்த பக்கா course ல சேர, chat with our support team using the below link
https://support.myvalimai.com/whatsapp
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: