Paul Subhash (Official)

SOLDIERS OF CHRIST MISSION
PALLADAM, TIRUPUR.

SINAI CHURCH MOUNT
( SERVICE TIME: 10AM TO 1.30PM )
THENNAMPALAYAM, PALLADAM ROAD, TIRUPUR.

Bro.PAUL SUBHASH
CONTACT: 9790075230


தரிசனம்

அநேகரை சீஷர்களாய் உருவாக்கி அவர்களையே ஊழியக் களத்திற்கு அனுப்புதல்,

சத்துவம் இழந்து கிடக்கும் இக்கால திருச்சபைகள் ஆதி பரிசுத்தவான்களின் அனுபவத்திற்கு முன்னேற்றம் காணுதல்,

எழுப்புதலுக்கு எனக்கும் ஒரு பங்கு உண்டு, எவரையும் பயன்படுத்த அவரால் ஆகும் என வாலிபர்கள் மத்தியில் ஓர் தாக்கத்தை விதைத்தல்,

சத்திய வார்த்தையைக் கொண்டே விழுந்தோரை எழுப்புதல்,

இந்தியா தேவன் பட்சம் திரும்பிட
முழங்காலில் யுத்தம் செய்தல்.

VISION

Making many Disciples and sending them into the ministry,

The Churches of this age, which are losing their strength, are looking forward to the experience of the early saints,

I also have a role to play in awakening and instilling an impression among the youth that anyone can be used by him,

Raising the fallen with the word of truth,
May India return to God Fighting on its knees.