MANUSARGALAALA AVAMAANAMAA | BRO.PAULSUBHASH | SCM TIRUPUR | MOTIVATION VIDEO
Автор: Paul Subhash (Official)
Загружено: 2025-03-05
Просмотров: 500
கிறிஸ்துவின் போர்ச்சேவகனாக்கும் ஊழியமானது 2012 ல் ஆரம்பிக்கப்பட்டு
ஆத்தும ஆதாயப் பணி, சமுதாயப் பணி, சபைகளை திடப்படுத்துதல், மிஷனெரிகளை எழுப்புதல்,
தேசத்திற்கான முழங்கால் யுத்தம்,
தொழுநோயாளிகளை தாங்குதல், திக்கற்றோரை உபசரித்தல்,
போன்ற ஊழியங்களை செய்து வருகிறது....
இது ஒரு மனிதனால் நடத்தப்படுவது அல்ல, இவ்வூழியத்தை அநேக எழுப்புதல் பாரம் கொண்ட சகோதர சகோதரிகள், சபை ஊழியர்கள், வாலிபர்கள் போன்றோர் தியாகமான எண்ணத்துடன் இதனை மறைந்து இருந்து தாங்கி வருவதால் அதனை கருத்தில் கொண்டு ஜெபத்துடனும், அதோடு ஆத்தும பாரத்துடனும் இச்சேவை தொடர்ந்து நடந்து வருகிறது....
உங்களது ஜெபத்தில் இச்சிறு ஊழியனை நினைத்து ஜெபிக்கும்படி
தாழ்மையாய் வேண்டும்....
ஒரு சீஷன்.....
சகோதரர். பால் சுபாஷ்
CONTACT 97900 75230
தரிசனம்
அநேகரை சீஷர்களாய் உருவாக்கி அவர்களையே ஊழியக் களத்திற்கு அனுப்புதல்,
சத்துவம் இழந்து கிடக்கும் இக்கால திருச்சபைகள் ஆதி பரிசுத்தவான்களின் அனுபவத்திற்கு முன்னேற்றம் காணுதல்,
எழுப்புதலுக்கு எனக்கும் ஒரு பங்கு உண்டு, எவரையும் பயன்படுத்த அவரால் ஆகும் என வாலிபர்கள் மத்தியில் ஓர் தாக்கத்தை விதைத்தல்,
சத்திய வார்த்தையைக் கொண்டே விழுந்தோரை எழுப்புதல்,
இந்தியா தேவன் பட்சம் திரும்பிட
முழங்காலில் யுத்தம் செய்தல்.
VISION
Making many Disciples and sending them into the ministry,
The Churches of this age, which are losing their strength,
are looking forward to the experience of the early saints,
I also have a role to play in awakening and instilling an impression
among the youth that anyone can be used by him,
Raising the fallen with the word of truth,
May India return to God Fighting on its knees.
The Soldiers of Christ was started in 2012
Soul gains, Social work, Solidifying congregations, Raising Missionaries,
The knee war for the nation, Bearing leprosy
Such ministry is doing ....
This is not a man's treated man, but many brothers, congregation staff and youths who have a martyrdom of this, are being carried out with the sacrificial intention of being a sacrifice.
To remember the minor servant in your prayer
To humble….
A Disciple....
Brother. Paul Subhash
Contact 97900 75230
Jesus bless u...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: