Dr.S.Premachandran
பொதுமருத்துவர்-சர்க்கரை நோய் நிபுணர் Dr.S .பிரேமச்சந்திரன்,B.Sc.,M.B.B.S.,F.C.G.P.,FCD., அவர்கள் திருநெல்வேலி மாவட்டம்(தமிழ் நாடு) மேலப்பாளையம் நகரில் அமைந்துள்ள புகழ் பெற்ற மருத்துவமனையான செல்வன் மருத்துவமனையின் தலைமை மருத்துவர்.இவர் முகநூல் நேரலை மூலம் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்திவருகிறார்.இந்த நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் நேயர்களின் மருத்துவ கேள்விகளுக்கு Dr.S .பிரேமச்சந்திரன் தருகின்ற பதில்கள் சுவையானதாகவும்,எளிமையானதாகவும் இருக்கும்.அந்த பதில்கள் மட்டும் இங்கே மருத்துவம் ஒரு மகத்துவம் என்ற தலைப்பில் உங்களுக்கு தொகுத்து தரப்பட்டு உள்ளன...மருத்துவரின் அப்பாய்ன்மென்ட் பெற 9087727779 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
ஞாயிறு தோறும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் Dr.S .பிரேமச்சந்திரன் அவர்கள் வழங்கும் சிறப்பு முகநூல் (Facebook Live - Id : Prema Chandran ) நேரலையில் நீங்கள் பங்கேற்று பயன்பெறுங்கள்...நேரலை நிகழ்வில் கலந்து கொள்ள...948 664 2 665 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் ....
மொட்டை மாடியில் நடைபயிற்சி மேற்கொள்வதால் உடல் எடை குறைய வாய்ப்பு உண்டா?
கால் ஆணி ஏற்பட்டால் புண் வருமா?
பிறவியிலேயே மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளை நாளடைவில் சரி செய்ய முடியுமா?
கிளைசெமிக் இன்டெக்ஸ் உணவுகள் பற்றிய விளக்கம்?
மருந்தில்லாமல் வாழ முடியுமா?
Premature baby-யை incubator -ல் வைத்தால் சரியாகிவிடுமா?
ஹைபாக்சியா என்றால் என்ன?
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு காய்ச்சல்ஏற்பட்டால் ஸ்பெஷலிஸ்ட்டை பார்க்க வேண்டுமா?
மன அழுத்தம் என்றால் என்ன?
பாரிஸவாய்வுஎன்றால் என்ன?
இன்சுலின் போடுவதால் மட்டுமே நீரிழிவை கட்டுப்படுத்த முடியுமா?
தலைசுற்றலுக்கான காரணம் என்ன?
புகைப்பிடிப்பதை திடீரென நிறுத்தினால் பாதிப்பு ஏற்படுமா?
புகை பிடித்தலால் ஏற்படும் விளைவுகள் என்ன?
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் தென்படும் அறிகுறிகள் என்ன?
கால் விரல் நகங்களுக்கிடையே தானகவே அழுக்கு சேர்ந்து புண் உருவாகுமா?
lungs attack, heart attack வேறுபாடு என்ன?
காலை உணவை தவிர்த்தல் சரியா?
ஒரு மனிதன் எவ்வளவு மணிநேரம் சராசரியாக தூங்க வேண்டும்?
கூட்ட நெரிசலில் மூச்சுதிணறல் ஏற்படும் போது முதலில் பாதிக்கப்படுவது நுரையீரலா? இதயமா?
காலை நடைப்பயிற்சியை காபி குடித்துவிட்டு தொடங்கலாமா?
இதய அடைப்பை கண்டறிய என்ன செய்வது?
ஞாபகசக்தி திறனை வளர்த்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?
தீய பழக்கவழக்கம் இல்லாதவர்களுக்கும் மாரடைப்பு வருமா?
கெட்ட பழக்கம் உள்ளவர்களுக்கு மாரடைப்பு பாதிப்புகள் எப்படி ஏற்படுகிறது ?
இதய அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள், பல் பிடுங்கும் போது இதய மருத்துவரை பார்க்க வேண்டுமா?
அறிவு என்பது மனம்சார்ந்ததா? மூளை சார்ந்த தா?
யூரிக்ஆசிட் எவ்வளவு இருக்கவேண்டும்?
இதய வால்வு பிரச்சினை இருந்தால் பைபாஸ் சர்ஜரி பண்ணலாமா ?
பிஸ்கட், பிரட் ஆகியவற்றை காபியுடன் எடுத்துக் கொள்வது நல்லதா?