இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் தென்படும் அறிகுறிகள் என்ன?
Автор: Dr.S.Premachandran
Загружено: 2025-12-08
Просмотров: 96
பொதுமருத்துவர்-சர்க்கரை நோய் நிபுணர் Dr.S .பிரேமச்சந்திரன்,B.Sc.,M.B.B.S.,F.C.G.P.,FCD., அவர்கள் திருநெல்வேலி மாவட்டம்(தமிழ் நாடு) மேலப்பாளையம் நகரில் அமைந்துள்ள புகழ் பெற்ற மருத்துவமனையான செல்வன் மருத்துவமனையின் தலைமை மருத்துவர்.இவர் முகநூல் நேரலை மூலம் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்திவருகிறார்.இந்த நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் நேயர்களின் மருத்துவ கேள்விகளுக்கு Dr.S .பிரேமச்சந்திரன் தருகின்ற பதில்கள் சுவையானதாகவும்,எளிமையானதாகவும் இருக்கும்.அந்த பதில்கள் மட்டும் இங்கே மருத்துவம் ஒரு மகத்துவம் என்ற தலைப்பில் உங்களுக்கு தொகுத்து தரப்பட்டு உள்ளன...மருத்துவரின் அப்பாய்ன்மென்ட் பெற 9087727779 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
ஞாயிறு தோறும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் Dr.S .பிரேமச்சந்திரன் அவர்கள் வழங்கும் சிறப்பு முகநூல் (Facebook Live - Id : Prema Chandran ) நேரலையில் நீங்கள் பங்கேற்று பயன்பெறுங்கள்...நேரலை நிகழ்வில் கலந்து கொள்ள...948 664 2 665 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் ....
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: