VEDHA VINA POTTI - வேத வினா போட்டி

Pastor.M.P.Jeevanantham +91-9003800866

உலகமெங்கிலும் இருக்கிற அனைத்து கிறிஸ்தவர்களிடமும் வேதத்தை முறையாக வாசிக்கும் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது இரட்சிக்கப்பட்ட கர்த்தருடைய பிள்ளைகள் முறையாக அனுதினமும் வேதத்தை வாசிக்க வேண்டும் என்ற தரிசனத்தோடு ஆரம்பிக்கப்பட்ட ஊழியம் தான் வேத வினா போட்டி

இரட்சிக்கப்பட்டு இதுவரை வேதத்தை வாசிக்காதவர்களை 365 நாட்களுக்குள் முழு வேதாகமத்தை வாசிக்க செய்வதே இதன் பிரதான நோக்கமாக இருக்கிறது

இன்றைய தினத்தில் வாட்சாப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்,யூடியூப்,டுவிட்டருக்கு அடிமைப்பட்டு கிடக்கிற பல லட்சம் மக்களை கர்த்தரிடம் திசை திருப்பி அவர்களை மீட்டு அவர்களை கிறிஸ்துவிற்காக வைராக்கியம் பாராட்டுகிறவர்களாக மாற்றுவதே எங்கள் ஊழியத்தின் நோக்கம்

ஒரு வருடத்தில் மிக எளிய முறையில் முழு வேதாகமத்தை படித்து முடிக்க ஒரு வாய்ப்பை அளிக்கிறது வேத வினா போட்டி

ஒரு நாளுக்கு 4 அதிகாரம் 1 சங்கீதம் அதிலிருந்து 10 கேள்விகள்

உங்கள் சபை விசுவாசிகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் வேதத்தை வாசிக்க வையுங்கள் கிறிஸ்துவுக்குள் ஆழமாக வளர செய்யுங்கள்

யுத்த சேனை ஊழியம்
மயிலாடுதுறை
Ph. 9003800866