Annual Final Exam || Vedha Vina Potti Ministry || Tamil Bible Quiz || Open Bible Exam | Pastor.Jeeva
Автор: VEDHA VINA POTTI - வேத வினா போட்டி
Загружено: 2025-11-27
Просмотров: 1488
தேர்வு எழுத Whatsapp குழுவில் இணையுங்கள் 👇
https://chat.whatsapp.com/IqGRTICHbwR...
பரிசுத்த வேதாகமம், வெறும் வார்த்தைகளின் தொகுப்பு மட்டுமல்ல, அது நம் வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் ஒளிரும் ஒரு விளக்கு. அதில் உள்ள ஒவ்வொரு வசனமும், நம் மனதை அமைதிப்படுத்தும் தேவனின் குரல்.
வேதாகமத்தை படிக்கும்போது, நாம் கடவுளோடு நெருங்கிப் பழகுகிறோம். அது நம் தவறுகளை நமக்கு உணர்த்தி, சரியான பாதையை காட்டுகிறது.
அது நம் ஆன்மாவிற்கு உணவளிக்கிறது, நம்மை பலப்படுத்துகிறது. வேதாகமத்தை தினமும் படிக்கும்போது, நம் வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தை உணரலாம். எனவே, தினமும் வேதாகமத்தை வாசியுங்கள், அது உங்கள் வாழ்க்கையை வளமாக்கும்.
📖 நம்முடைய வேத வினா போட்டி ஊழியத்தை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் இதையும் ஷேர் செய்யுங்கள் 🙏
VVP (Bible Quiz) is a WhatsApp Ministry that helps you to read and finish the BIBLE in 365 Days.
Please read the Bible and participate in our Daily Quiz and in our Quarterly, Half yearly and Annual Quiz and win prizes.
Join our Bible Quiz Please Contact This Mobile Number: +91-9003800866, +91-9003800663
Like | Share & Be Blessed | SUBSCRIBE & Click | The Bell Button | For New Videos : / @vedhavinapotti
www.vedhavinapotti.org
[email protected]
#biblequiz #biblereading #biblestudy #biblemessage #biblereading #bibleschool #biblecollege #vedhavinapotti #vedham #bible #quiz #question #answer #tamilchristianyouthnetwork #tamilchristian #christianity #biblequiz #amen #tamil #வேதவினாபோட்டி #வேதவினா #பைபிள்வசனம் #பைபிள்வாசகம் #பைபிள்வாக்குதத்தம் #பைபிள்கதைகள் #bibleverse #பைபிள்வசனம் #பைபிள் #christianity #christianmotivation #christianmusic #christiansongs #christian #tamilchristian #christianvideo #christianfamily #todaytrending #today #tamilchristian chritian #bibletamil #biblereading #todaybibletrending #tamil
முழு வேதாகமத்தையும் படித்து வேத வசனங்களின் ஆவிக்குரிய இரகசியங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த வீடியோவை உங்களுக்கு அனுப்புகிறேன்.
உங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது முழு வேதாகமத்தையும் முறையாக வாசித்தீர்களா❓
முழு வேதாகமத்தையும் படிக்க வேண்டும் என்ற வாஞ்சை, ஆர்வம் உள்ளதா? முழு வேதாகமத்தையும் வாசிக்க ஆர்வமாய் இருக்கிறேன், ஆனாலும் முழுமையாக படிக்க முடியவில்லையே என்ற கவலை உங்களுக்கு இருக்கிறதா❓
இந்த பரிசுத்த வேதாகமம் நமது கரங்களில் கிடைப்பதற்கு மிஷனரிமார்கள்
எவ்வளவு கஷ்டங்களையும், பாடுகளையும், இன்னல்களையும் ஏற்று பிரயாசப்பட்டு நமக்கு கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிவீர்களா❓
ஜெர்மனி நாட்டிலிருந்து வந்த மிஷனரி புனித சீகன்பால்கு என்பவர் தனது சரீர பலவீனங்களையும். அச்சுறுத்தல்களையும், அடக்குமுறைகளையும் பாராமல் வேத வசனம் நமக்கு கிடைக்கும்படியாக எத்தனை தியாகங்களை செய்தார் என்பதை நாம் அறிவோம்.
இந்தியாவிலேயே முதன் முதலில் தமிழில் அச்சிடப்பட்ட நூல் நம்முடைய பரிசுத்த வேதாகமமே என்பதும், அதுவும் நாம் வாழும் தமிழ்நாட்டில் இன்றும் கிறிஸ்தவத்திற்கு சாட்சியாக விளங்கக்கூடிய மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் அச்சிடப்பட்டது என்பதையும் கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். அப்படிப்பட்ட தமிழ்நாட்டில் நாம் நம் கரங்களில் கொடுக்கப்பட்டுள்ள வேதாகமத்தை ஒருமுறை கூட முறையாக வாசிக்கவில்லையென்றால் அது எத்தனை வேதனைக்குரிய செயலாகும்.
சிந்திப்பீர்!
வேதபுத்தகம் இல்லாத நாட்களில் வேத வசனங்கள் பிரசங்கிக்கப்பட்டது. வேதத்தை நாம் முறையாக ஒவ்வொரு நாளும் படிக்கும்போது... அது நமது வாழ்க்கைக்கு வழிகாட்டும் தீபமாய்...
பேதையை ஞானியாய், மனந்திரும்புதலுக்கு ஏதுவாய், இரட்சிப்பு உண்டாக!
அனைத்து பாவமான காரியங்கள், சாபங்களிலிருந்து விடுதலை பெற...மிகுந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள... சமாதானமான வாழ்க்கை வாழ! வழிவகை செய்யக்கூடிய இந்த திருமறையை வாசிக்காமல் இருப்பது எப்படி?
கர்த்தருடைய வேதத்தை நாம் மறந்தால் அவர் நம் பிள்ளைகளை மறந்துவிடுவார் என்று வேதம் சொல்கிறது. ஓசியா 4:6
ஆகவே நம்மை நாமே உணர்ந்து திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின் மேல் பிரியமாயிருந்து, வேதத்தை ஒவ்வொரு நாளும் வாசிப்பதற்கு நமது யுத்தசேனை ஊழியம் நடத்தும் ..
வேத வினா போட்டியில் இணைந்து எளிய முறையில் முழு வேதாகமத்தையும் ஓர் ஆண்டில் படித்து முடிக்க இன்றே இணைவீர்! தேவ ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வீர்!!
தொடர்புக்கு : 9003800663,9003800866
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: