Semmai Marabupalli

செம்மை மரபுப்பள்ளி எனும் இத்தளம் ஆசான் ம.செந்தமிழன் அவர்களின் உரைகள் மற்றும் செம்மையின் செயல்பாடுகள் தொடர்பான அறிவிப்புகளைப் பகிரும் தளமாக செயல்பட்டுவருகிறது.

தமிழ் மரபின் தொடர்ச்சியை மீட்டுருவாக்கம் செய்வதே செம்மை வழியே ஆசான் ம.செந்தமிழன் செய்துவரும் பணி.

செம்மை பற்றிய விவரங்களுக்கு:
https://www.semmaivanam.org
https://www.facebook.com/semmaivanam

செம்மை இசைகளை கேட்க:
https://youtube.com/@semmaiisai?si=zr1NLVq1mWA-SuJt