இசைத்துதிக்கூடல் | நாள் : 30.11. 2025 ஞாயிற்றுக்கிழமை |
Автор: Semmai Marabupalli
Загружено: 2025-11-26
Просмотров: 536
இசைத்துதிக்கூடல்
திருக்கோயில்களில் இறை இசைத்தாய் காரைக்கால் அம்மையார் இயற்றிய அற்புதத்திருவந்தாதி-ஐ இசைத்துதியாக பாடும் கூடல்.
நாள் : 30.11. 2025 ஞாயிற்றுக்கிழமை (கார்த்திகை 14)
ஞாயிறு மாலை 4.30 மணிக்கு மேல் ஆங்காங்கே உள்ள மக்கள் குழுவாக சென்று பாடலாம்.
நாம் செல்ல வேண்டிய திருக்கோயில்களின் பெயர், ஊர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களின் தொலைபேசி எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை | திருவாலங்காடு | திருமதி. சௌமியா 9952966108.
வந்தவாசி | காசிவிஸ்வநாதர் ஆலயம், தேசூர் | திரு. சேகர் 8925734838.
திருவண்ணாமலை | கரைகண்டீஸ்வரர் ஆலயம், காஞ்சி கிராமம் | திருமதி. பொன்னீஸ்வரி 8608952327.
தில்லை | பிரம்மபுரீஸ்வரர் சிங்கார தோப்பு தில்லை | திரு. சிவப்பிரகாசம் 9443291202.
விழுப்புரம் | திருவெண்ணெய்நல்லூர் | திரு. சிவநேசன் 9789466455.
அரியலூர், ஜெயங்கொண்டம் | பிரகதீஸ்வரர் ஆலயம் கங்கை கொண்ட சோழபுரம் | திரு.ராஜா 9943612025.
தலைஞாயிறு திருப்புன்கூர் | சிவலோகநாதர் ஆலயம், திருப்புன்கூர் | திருமதி. மலரி 9941152399.
தஞ்சாவூர் | பெருவுடையார் கோவில் | திரு. பிரபு 8220622060.
காரைக்குடி | ஐநூற்றீஸ்வரர் கோவில் மாத்தூர் | திரு. கோபு 9842368286.
திண்டுக்கல் | பரமசிவன் கோவில் | திருமதி. பொழிலி 7667196382.
போடிநாயக்கனூர் | பரமசிவன் கோவில் | திருமதி. அமுதா 9880077421.
காங்கயம் ஊதியூர் | ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோவில் காங்கயம் | திரு. அருண் 9843410909.
பொள்ளாச்சி | பட்டீஸ்வரர் கோவில், பேரூர் | திருமதி. பிரவீணா 7010800735.
கோவை | பட்டீஸ்வரர் கோவில், பேரூர் | திரு. பாலு 9344078006.
அவிநாசி | அவிநாசியப்பர் திருக்கோவில் அவிநாசி | திரு. விநாயகம் 9566990615.
சேலம் | திருமதி. சத்யா 9025075700.
தர்மபுரி | கவீஸ்வரர் ஆலயம் கிருஷ்ணகிரி | திரு. பெரியண்ணன் 9600789109.
பெங்களூரு | திரு.சிவராமகிருஷ்ணன் 98 455 39071.
சிவகாசி | விஸ்வநாதர் கோவில் | திரு.கஜேந்திரன் 94432 21933.
ராஜபாளையம், திருவில்லிப்புத்தூர் & மதுரை | பால்வண்ணநாதர் கோவில் கரிவலம் வந்த நல்லூர் | திருமதி கலைமதி. 95000 77453.
தென்காசி | சிவசைலமழாதர் திருக்கோயில் சிவசைலம் | திருமதி. லக்ஷ்மி ராஜ்குமார் 9841815799.
திருநெல்வேலி | நெல்லையப்பர் கோயில் | திருமதி. சுப்புலஷ்மி. 9842659014.
உத்தரகோசமங்கை | மங்களநாதர் கோவில் | திரு. முத்துராமலிங்கன் 7676939212.
செம்மை இசைகளை கேட்க:
/ @semmaiisai
செம்மை செவி தரவிறக்கம் செய்ய
Android : https://play.google.com/store/apps/de...
IOS : https://apps.apple.com/in/app/semmai-...
*************************************************************
செம்மை வழியே ஆசான் ம.செந்தமிழன் முன்னெடுக்கும் செயல்திட்டங்கள் மற்றும் நிகழ்வுகளை அறிவிக்கும் WhatsApp தளம் :
https://whatsapp.com/channel/0029Vant...
*************************************************************
செம்மை நூல்களை http://wa.me/c/919385538976 பெறலாம். செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
*************************************************************
செம்மை மற்றும் ஆசான் ம.செந்தமிழனுடன் இணைந்திருக்க:
https://play.google.com/store/apps/de...
/ semmaivanam
/ semmaimarabupalli
/ semmaikalvi
*************************************************************
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: