லைன்ஸ் மீடியா தமிழ் Lines Media Tamil

#LinesMediaTamil ஒரு சுதந்திரமான ஊடகம்.

போர்களில் மிக முக்கியமான ஊடகப்போர் தந்திரம் குறித்து அறியாத தமிழர்களுக்காகவும், உலகம் முழுக்க ஒடுக்குமுறைக்குள்ளாகும் எளிய மனிதர்களுக்காகவும் அவர்களின் நியாயங்களை பேசுவதே எங்களின் அடிப்படை நோக்கம்.

அண்ணா அறிவாலயத்திலும் போயஸ்தோட்டத்திலும் கமலாலயத்திலும் மண்டியிட்டு கிடக்கும் தமிழக ஊடக சூழலுக்கு நடுவில் சுதந்திரமான எங்கள் ஊடகப்பயணம் என்பது நிச்சயமாக வாசக நண்பர்களான உங்களின் பொருளாதார பங்களிப்பு இல்லாமல் சாத்தியமாகாது.

எங்கள் கோடுகளும் எழுத்துகளும் உரையாடல்களும் பேசுவது நியாயம் என்று நம்பினால் எங்கள் பயணத்தில் நீங்களும் பங்களிப்பாளர்களாக ஒவ்வொரு மாதம் முடிந்த தொகையை எங்கள் ஊடகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று உரிமையுடன் கோரிக்கை வைக்கிறோம்.

ஊடகப்போர் என்பது ஒரு நீண்ட பயணம்..
ஆகவே தமிழர்கள் ஊர் கூடி தேர் இழுப்போம்..

நன்றி
கார்ட்டூனிஸ்ட் பாலா
லைன்ஸ் மீடியா ஆசிரியர் குழு
தொடர்புக்கு: [email protected]

வங்கி விபரம்

LINES MEDIA
C/A : 6499827223
INDIAN BANK
BRANCH : PORUR
IFSC: IDIB000P047