Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

🎙️SC-இட ஒதுக்கீடு அவசியமா ? EWS - யாருக்கானது ?

Автор: லைன்ஸ் மீடியா தமிழ் Lines Media Tamil

Загружено: 2025-11-19

Просмотров: 1562

Описание:

நீதிபதி கவாய்கூறிய EWS இட ஒதுக்கீடு கருத்து பற்றி கார்ட்டூனிஸ்ட் பாலா வின் உரையாடல்

#linesmediatamil ஒரு சுதந்திரமான ஊடகம்.

போர்களில் மிக முக்கியமான ஊடகப்போர் தந்திரம் குறித்து அறியாத தமிழர்களுக்காகவும், உலகம் முழுக்க ஒடுக்குமுறைக்குள்ளாகும் எளிய மனிதர்களுக்காகவும் அவர்களின் நியாயங்களை பேசுவதே எங்களின் அடிப்படை நோக்கம்.

அண்ணா அறிவாலயத்திலும் போயஸ்தோட்டத்திலும் கமலாலயத்திலும் மண்டியிட்டு கிடக்கும் தமிழக ஊடக சூழலுக்கு நடுவில் சுதந்திரமான எங்கள் ஊடகப்பயணம் என்பது நிச்சயமாக வாசக நண்பர்களான உங்களின் பொருளாதார பங்களிப்பு இல்லாமல் சாத்தியமாகாது.

எங்கள் கோடுகளும் எழுத்துகளும் உரையாடல்களும் பேசுவது நியாயம் என்று நம்பினால் எங்கள் பயணத்தில் நீங்களும் பங்களிப்பாளர்களாக ஒவ்வொரு மாதம் முடிந்த தொகையை எங்கள் ஊடகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று உரிமையுடன் கோரிக்கை வைக்கிறோம்.

ஊடகப்போர் என்பது ஒரு நீண்ட பயணம்..
ஆகவே தமிழர்கள் ஊர் கூடி தேர் இழுப்போம்..

நன்றி
கார்ட்டூனிஸ்ட் பாலா
லைன்ஸ் மீடியா ஆசிரியர் குழு
தொடர்புக்கு: [email protected]

வங்கி விபரம்

LINES MEDIA
C/A : 6499827223
INDIAN BANK
BRANCH : PORUR
IFSC : IDIB000P047

🎙️SC-இட ஒதுக்கீடு அவசியமா ? EWS - யாருக்கானது ?

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

TTV Dhinakaran Press Meet | Sengottaiyan | தவெகவில் இணையும் செங்கோட்டையன்?-மனம் திறந்த TTV | N18V

Sengottaiyan | Vijay | TVKக்குள் வரப்போகும் பெரும் மாற்றம்..? Plan `2' - KAS வரவால் மாறிய கேம்

அண்ணா பல்கலைக்கழக அங்கீகார மோசடியில் FIR

Automatic கார் வாங்குவது சுகமா? சுமையா? | Voice Of Experts | Ep -01 | Birlas parvai

இந்தியாவுக்காக மிகப்பெரிய கதவை திறந்த ஆப்கானிஸ்தான் | Major Madhan Kumar

🎙️கோரிக்கை வைத்த திருடன்! | ஆப்பு வைத்த செங்கோட்டையன்! | #sengottaiyan #tvkvijay #politicalnews

விஜய் கட்சியில் செங்கோட்டையன்..ECR மீட்டிங் ரகசியங்கள் 😳 - உடைக்கும் பாண்டியன் | Aadhan News

🔴LIVE : LuxuryJet | AirPlane |வானில் மிதக்கும் சொர்க்கம்-இது உலக பிரமாண்டம் இல்ல..பிரபஞ்ச பிரமாண்டம்

விஜய் - செங்கோட்டையன் TVK இணைப்பு : இருவரின் கணக்கு என்ன? பின்னணி பேசப்படும் காரணங்கள்...

🎙️30ஆண்டு முன் வந்தப் பாடல் | இப்போ ஏன் வழக்கு நீதிபதியின் சரமாரி கேள்வி?#ilayaraja #ilayarajasongs

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை நோக்கி செல்லும் இந்திய படைகள்? | Major Madhan Kumar

Matecki i ludzie Ziobry - Szczegóły aktu oskarżenia | Dominika Wielowieyska, komentarz  26.11.2025

செங்கோட்டையன் அரசியல் வாழ்க்கை முடிஞ்சது | காங்கிரஸ் இல்லன்னா திமுக காலி | துரோகம் செய்யும் திமுக

மீண்டும் இந்தியா சீன மோதல்: இந்தியா கடும் தாக்குதல் | Tamil | Bala Somu

Express Republiki 26.11.2025 | TV Republika

செங்கோட்டையன் காலில் விழுந்த திமுக! சரிகிறதா அதிமுக? R.Varadharajan Ex-Police / Advocate

🎙️வட மாநிலத்தவர் வாக்கு செலுத்தினால் என்ன தவறு #electioncommission #bjp #dmk #admk #eps #seeman

கரிகாலனை விரட்டியடி்த்த பத்திரிக்கையாளர் மன்றம் ? | கதறும் திராவிட ஹைனாக்கள் |

😡மேதகு பிரபாகரனுக்காக சீறிய Ramanathan Archchuna | 'வாடா போடா' என விளாசல் | Tamils | Sri Lanka | AKD

🎙️சீமானை சீண்டத் தயங்கும் விஜய் #ntkvstvk #ntkvsdmk #seemanspeech #tvkvijay  #modi #bjp #congress

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]