அண்ணா பல்கலைக்கழக அங்கீகார மோசடியில் FIR
Автор: Arappor Iyakkam
Загружено: 2025-11-19
Просмотров: 12507
அண்ணா பல்கலைக்க்கழக அங்கீகாரம் பெற பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஒரே நேரத்தில் முழு நேர பணியாளராக வேலை செய்வதாக மோசடி செய்த பேராசிரியர்கள், தனியார் பொறியியல் கல்லூரிகள் மற்றும் அவர்கள் அங்குதான் வேலை செய்கிறார்கள் என்று மோசடி ஆய்வில் ஈடுபட்ட அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் மீது அறப்போர் புகாரில் பதிவு செய்யப்பட்ட FIR இந்த விவகாரத்தில் நமக்கு கிடைத்துள்ள முதல் படி வெற்றி! மோசடி கல்லூரிகள் மற்றும் மோசடி பேராசிரியர்கள் அனைவரின் மீதும் முழுவதுமாக நடவடிக்கை எடுக்கும் வரை, மாணவர்களின் கல்வித்தரம் உறுதி செய்யப்படும் வரை அறப்போர் தொடரும் !
Support Arappor by Donating at donate.arappor.org
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: