Arivom Aangilam
G S Subramanian, often referred to as GSS in the media, is a post graduate in Business Administration , Economics, and Personnel Management. He is a renowned journalist, an award winning writer, a prominent quizmaster and a reputed HR trainer.
His extremely popular column in The Hindu newspaper (Tamil) titled Aangilam Arivome was a running feature for about 5 years and later published as 4 volume books by The Hindu Publications.
Across hundreds of training programs, he has witnessed the grey areas where mistakes are often committed while speaking and writing in English, the inferiority complex people develop due to this and the resulting tension at work.
The video series “Arivom Aangilam” focuses on words commonly confused, basic grammar and other interesting aspects of English. More than displaying his mastery over the language, he empathises with the audience and inculcates the language in a simple yet strong way. He uses real life examples and sense of humor to achieve this.
Scar-Scarce-Scare என்ன வேறுபாடு?
ASSUME-PRESUME இரண்டும் ஒன்றல்ல. வேறு வேறு.
FINANCE தெரியும். FIANCE, FIANCEE தெரியுமா?
எப்போது I என்பதைப் பயன்படுத்த வேண்டும்? எப்போது YOU என்பதைப் பயன்படுத்த வேண்டும்?
Courage தெரிந்திருக்கும். “Dutch courage” தெரியுமா?
புண்படுத்தக் கூடிய சொற்களுக்கு மாற்றுச் சொற்கள்
DUAL DUEL DUET
கதைகளில் trilogy, prequel, sequel ஆகியவை எதை உணர்த்துகின்றன?
Difference என்பதற்குப் பல அர்த்தங்கள். Differentiation என்பது வேறு.
Murderஐ இயல்பாகப் பார்க்கும் நாம் scourgeஐப் பார்த்து நடுங்குவதேன்?
கடவுள் மீது நம்பிக்கை அவநம்பிக்கை இரண்டுமே கொள்ளாதவரை ஆங்கிலத்தில் எப்படி அழைக்கலாம்?
செல்லப்பெயர், அடைமொழி ஆகியவற்றை ஆங்கிலத்தில் எப்படிக் கூறலாம்?
COUNTABLE, NON COUNTABLE NOUNS. FEW AND A FEW
Prevent, Prepare, Prejudice போன்ற வார்த்தைகளுக்கிடையே உள்ள பொதுவான அம்சம் எது?
UKG,LKG expansionஐப் பலரும் தவறாக எழுத வாய்ப்பு உண்டு
Alternate, Alternative என்ன வேறுபாடு?
Ambi என்று தொடங்கும் வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன?
ஆங்கிலக் கடிதம் எழுதும்போது என்ன தவறுகள் செய்கிறோம்?
I AM STAYING AT/IN MYLAPORE. I AM STAYING AT/IN CHENNAI. எது சரி?
IDIOM என்பதைப் புரிந்து கொள்ள அதிலுள்ள வார்த்தைகளுக்கான அர்த்தம் புரிந்தால் போதாது. பின்?
எப்போது LOSE? எப்போது LOOSE?
APPRISE- APPRAISE, RISE-RAISE வேறுபாடுகள் தெரியுமா?
POLYESTER POLYTECHNIC போன்ற வார்த்தைகளின் பொருள் என்ன?
End result என்பதும் Past history என்பதும் நடு centre போலதான்.
Why you middle middle talk என்பது தவறு. அதை எப்படி சரியாகச் சொல்வது - அறிவோம் ஆங்கிலம்
LIMIT என்பதையும் LIMITATION எனபதையும் சிலர் மாற்றி மாற்றிப் பயன்படுத்துகிறார்கள்!
DECENT-DESCENT-DISSENT வேறுபாடு தெரியுமா?
North East West South is not acronym of NEWS. It is backronym
Brevity என்றால்? Wit என்றால் நகைச்சுவை அல்ல
பரவசம் என்பதைப் பலவிதங்களில் கூறலாம் - அறிவோம் ஆங்கிலம்