Why you middle middle talk என்பது தவறு. அதை எப்படி சரியாகச் சொல்வது - அறிவோம் ஆங்கிலம்
Автор: Arivom Aangilam
Загружено: 2021-05-31
Просмотров: 217
பேசும்போது சம்பந்தமே இல்லாத ஒருவர் குறுக்கிட்டபோது I talk. He talks. Why you middle middle talk? என்று கொந்தளித்தார் ஒருவர்.
I have taken many leaves in this month என்றார் மற்றொருவர்.
There is no enough wind in the football என்கிறார் வேறொருவர்.
புன்னகைப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அவை சரியான விதத்தில் எப்படிக் கூறப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் யோசியுங்கள்.
சரியான பயன்பாடுகளையும் விளக்கங்களையும் இந்த வீடியோவில் அறிந்து கொள்வோம்.
அறிவோம் ஆங்கிலம் வீடியோக்களைத் தொடர்ந்து கண்டு ஆங்கிலத்தை மேம்படுத்திக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்
Credits
Content and presentation - G S Subramanian
Video editing and content manager - R Shyam
Music - Prabu Ganapathy • Joy
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: