London Tamilan Vlog

Hello Friends, I am London Tamilan Vlog வெல்கம் டூ மை லண்டன் தமிழன் விளாக்..
நண்பர்களே ப்ளீஸ் சப்ஸ்கிரைப் மை யூடியூப் சேனல்...Friends please subscribe my YouTube channel:
இன்றுவரை எனக்கு ஆதரவு அளித்து கொண்டிருக்கும் அனைத்து உறவுகளுக்கும் கோடான கோடி நன்றிகள்.
A million thanks to all the friends who have supported me till date.
உலகில் உள்ள அனைத்து நாடு பயணம் செய்ய வேண்டுமென்பது எனது நீண்ட நாள் கனவு. My longtime dream is to travel all the countries around the world.

அதே போன்று வித்தியாசமான கலாச்சாரங்களையும் உணவு முறைகளையும் அனுபவம் செய்ய விரும்புகிறேன்.
I also like to exploring different cultures and cuisines.
என்னால் முடிந்தவரை நான் பயண செய்யும் சுவாரஷ்யமான இடங்களையும் ஊர்களையும் இந்த சேனல் ஊடாக நான் என் கண்களால் காண்பது போன்று உங்களுக்கும் காண்பிக்க முயற்சி செய்கிறேன்.
I try to show you the interesting places .
எனது இந்த கனவுப்பயணத்தை வெற்றிகரமாக தொடர இந்த சேனல் ஊடாக நீங்களும் எனக்கு ஆதரவளிப்பீர்கள் என நம்புகிறேன்.I hope you will support me continue with my travel successfully