Clacton On Sea கடலில் வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் ஆலய பக்தர்களால் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி விழா
Автор: London Tamilan Vlog
Загружено: 2025-08-31
Просмотров: 2049
லண்டன் Clacton On Sea கடலில் 31st August 2025 நடைபெற்ற லண்டன் வோல்தம்ஸ்ரோ அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் மற்றும் இல்ஃபோர்ட் அருள்மிகு ஸ்ரீ சீரடி சாய்பாபா கோயில்களின் விநாயகர் சதுர்த்தி சிலை கரைப்பு விழா.
London Walthamstow Arulmiku
Sri Katpaga Vinayagar Temple & London Ilford
Arulmiku Sri Shirdi Saibaba Temple Vinayagar Chaturthi Idol Immersion Ceremony was held on 31st August 2025 At Clacton-On-Sea.
The Ganesha Visarjan festival is a vibrant and significant ceremony marking the end of ten days of prayer and celebration of the birth of Ganesh Chaturthi.
Vinayagar Chathurthi event was held on a section of Clacton On Sea beach near Clacton Pier on 31st August 2025.
During the celebration offering was made to Ganesh, the god of wisdom and prosperity, before a statue of the elephant god was carried into the sea and immersed in the water.
சதூர்த்தி விநாயகர் நிமன்ஜனம். Vinayagar Chaturthi Nimanjanam.
கடலில் விநாயகர் சிலைகளை கரைத்த பக்தர்கள்..
Devotees who came in procession and immersed Ganesha idols in the sea..
கிளாக்டன் ஆன் சீ(Clacton On Sea)
சதூர்த்தி காலரூப விநாயகர் நிமன்ஜனம்
விநாயக சதுர்த்தி கலா ரூப நிமஞ்ஜன விநாயகர். நிமஞ்ஜன பெருவிழா Clacton - on - Sea கடற்கரையில் இன்றைய தினம்
31-08-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு நடைபெற்றது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: