Valvai Kavitha Samayalarai
Hello viewers, I am Kavitha, welcome to my world of cooking.
Valvai Kavitha Samayalarai is all about cooking, primarily focusing on healthy & traditional dishes of northern Sri Lanka. If you want to learn and cook a variety of traditional dishes easily, you've definitely come to the right place.
எங்க ஊர் திருவிழாவில் விரும்பி வாங்கி சாப்பிடும் தேன்குழல். எல்லோரும் இலகுவாக செய்யலாம் | Thenkuzhal
அசைவப் பிரியர்களுக்கான சுவையான சிக்கன் ரொட்டி செய்யலாம் வாங்கோ | Chicken Roti
இரண்டே பொருள்,பஞ்சு போல வறுத்த சிவப்பரிசி மா இடியப்பம் | Roasted Red Rice Flour String Hopper
இப்படி ஒரு ஆரோக்கியமான சுவையான சம்பல் இதுவரை சாப்பிட்டுள்ளீர்களா..? அவகடோ சம்பல். Avocado Sambal
இலகுவாக செய்யக்கூடிய, ஆரோக்கியமான, ஒரு வயது குழந்தைக்கும் கொடுக்கக் கூடிய மரக்கறி சூப் | Veg Soup.
எக்லெஸ் கச்சான் பிஸ்கட் செய்யும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து செய்து பாருங்கள்.
Tip 👉பிழிந்து சத்துக்களை வீணாக்காமல் இனி சுவையா இப்படி அவித்துப் பாருங்கள். மரவள்ளிக்கிழங்கு பிட்டு.
இப்படி சொதி வைத்தால் தொட்டுக்கொள்ள இனி வேறெதுவும் தேவையில்லை. Manga sothi.
இலங்கை முறையில் முட்டை சேர்க்காத சுவையான பான் கேக் இப்படி செய்து பாருங்கள். Pan Cake.
Tip👉 எண்ணெயில் பொரிக்க வேண்டாம், அவிக்க வேண்டாம், இனி இப்படி செய்து பாருங்கள்.Honey & Garlic chicken
முட்டை சேர்க்காமல் இதை சேர்த்து ஒருமுறை கல்பணிஸ் செய்து பாருங்கள் ருசி அதிகமா இருக்கும். Kal bun.
Tip👉உளுந்துக்கு பதிலா இந்த பருப்பை சேர்த்து ஒருமுறை தட்டைவடை செய்து பாருங்கள். ருசி அதிகமா இருக்கும்
இலங்கையில் பிரபலமான அனைவருக்கும் பிடித்த ஒரு சிற்றுண்டி லவரியா.
5Tips 👉 வீட்டில் விஷேசமா.வீட்டில் இருக்கும் பொருளில் உடனே செய்யலாம். ரவா பால் பவுடர் குலாப் ஜாமுன்.
இலங்கையில் பிரபலமானது.மாசி சேர்த்து இப்படி ஒருமுறை செய்து பாருங்கள். மாசி சில்லி பேஸ்ட்
ஆரோக்கியமான சிற்றுண்டி குறிப்பா பெண்கள் சாப்பிட வேண்டிய ஒன்று அதுதான் முட்டை மா.
இனி இதெல்லாம் சேர்த்து பொரித்து பாருங்கள் மிச்சமே இருக்காது. நெத்திலி கருவாட்டு பொரியல்.
இதுவரை யாரும் செய்யாத, இட்லி தோசைக்கு அதிக சுவையில், அதிக ஆரோக்கியமான முக்கூட்டு சாம்பார்.
உளுந்து அதிகம் சேர்த்து சுவையான ஆரோக்கியமான நம்ம ஊர் உளுந்து ரவா இட்லி. Ulunthu Rava Idli
மணக்க மணக்க ருசிக்க ருசிக்க இப்படி ஒரு பால் ரசம் வைத்துப் பாருங்கள். ஆட்டெலும்பு பால் ரசம் / சொதி.
100% ஆரோக்கியமான இதுவரை யாரும் செய்யாத மிகவும் சுவையான லட்டு. பொரி அரிசிமா எள்ளு லட்டு.
5 Tips 👉 கோழிக் கறியை மிஞ்சும் சுவையில் இருக்க இனி இப்படி வையுங்கள். சோயாமீற் பால் பிரட்டல்.
புத்தாண்டுக்கு புதுமையாக அடுப்பில்லாமல் ஓவன் இல்லாமல் உடனே செய்யக் கூடிய ஸ்வீட. Coconut Ice.
பாட்டியின் கைப் பக்குவத்தில் இதெல்லாம் அரைத்துப் போட்டு செய்து பாருங்கள். ஆட்டிறைச்சி பால்கறி.
Tip 👉 இதை சேர்த்து செய்தால் உடனே தீர்ந்து போய் விடும் எக்லெஸ் சொக்கோ லாவா / Eggless choco lava.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நம்ம நாட்டு ஐசிங் பிஸ்கட் / பூ பிஸ்கட். Icing biscuit /flower biscuit
இதை சுவைத்தவர்கள் எனை பாராட்டும் போது எத்தனை முறையும் செய்து கொடுக்கலாம். கித்துள் கருப்பட்டி தொல்.
இப்படி ஒரு வாய்ப்பன் யாரும் இதுவரை சாப்பிட்டிருக்கவே மாட்டீர்கள். உடனே செய்து ருசி பாருங்கள்.
Tip:வீட்டில் விசேஷமா எல்லோர் மனதிலும் இடம் பிடிக்க இப்படி செய்து அசத்துங்கள். பட்டர் ஸ்காட்ச் புடிங்
இருமல், காய்ச்சல் வாய்க் கசப்பு நேரம் வாய்க்கு இதமான புளிக் கஞ்சி. Puli kanji