Tip 👉 இதை சேர்த்து செய்தால் உடனே தீர்ந்து போய் விடும் எக்லெஸ் சொக்கோ லாவா / Eggless choco lava.
Автор: Valvai Kavitha Samayalarai
Загружено: 2023-12-26
Просмотров: 594
மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும் வகையில் இப்படி செய்யுங்கள்
தேவையான பொருட்கள
1. டாக் சொக்லேட் / Dark chocolate - 200 g
2. மைதா மா / Maida flour - 100 g
3. பட்டர் / Butter - 100 g
4. ரின் பால் / Condensed milk - 200 ml
5. பால் / Milk - 150 ml
6. உப்புத்தூள் / Table salt - 1/4 tsp
7. பேக்கிங் பவுடர் / Baking powder - 1/4 tsp
8. பேக்கிங் சோடா / Baking soda - 1/4 tsp
9. வனிலா எசென்ஸ் / Vanilla essence - 1 tsp
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: