விவசாயம் செய்வோம் - Vivasayam Seivom
விவசாய நண்பர்களுக்கு வணக்கம்🙏
நான் உங்கள் BALAJI நம்முடைய விவசாயம் செய்வோம் youtube channel மூலமாக
விவசாயிகளுக்கும், உதவிடும் வகையில் விடீயோக்களை தொகுத்து வழங்குகிறது, விவசாயம் செய்வோம் YOUTUBE CHANNEL தமிழர் மரபு வழி விவசாயம்,இயற்கை விவசாய நிகழ்ச்சிகள் ,இயற்கை வாழ்வியல்,தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்,தமிழர் மரபு வழி மருத்துவம்,சந்தை விலை நிலவரம்,சிறந்த பயிர் சாகுபடி முறைகள்,இயற்கை உரம் தயரிப்பு,மாடிதோட்டம், ஆடு,மாடு,முயல்,கோழி,காடை,வான்கோழி,புற வளர்ப்பு நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு,வேளாண் செய்திகள்,வானிலை முன்னறிவிப்பு, சேமிப்பு கிடங்கு வசதிகள் விடீயோக்களை தினமும் காணலாம்..
இந்த சேனலை பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் விவசாயம் செய்வோம் YouTube channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
நன்றி 🙏
For connect 👇
Mr BALAJI Channel MD
Only What'sapp for me : 9789506317
[email protected]
எள்ளு சாகுபடி முறை - A to Z | Ellu Vivasayam | Sesame Cultivation in Tamil |திண்டிவனம் 4 & 7
அதிக மகசூல் தரக்கூடிய உளுந்துseed for contact: 9789506317ரகம் ஏக்கருக்கு 12 மூட்டை மகசூல் black gram
இனி சுலபமாக இளநீர் வெட்டலாம் Tender Coconut Cutting Machine Table Top flexible Model
இனி பெண்கள் கூட தென்னை மரம் ஏறுவது எளிமை | coconut tree climbing
உங்கள் வீட்டுக்கு தேவையான எண்ணெயை நீங்களே தயாரித்துக் கொள்ளலாம் இந்த இயந்திரம் போதும் Oil Extraction
வெட்டிவிட முடியுமா? 1500 கொப்பரை தேங்காயை ஒரு மணி நேரத்தில்
தென்னை மட்டை தூளாக்கும் இயந்திரம் @vivasayamseivom
🥜🌱கருப்பு நிற புதிய வேர்க்கடலை 🥜🥜 மிரள வைக்கும் விவசாயின் கண்டுபிடிப்பு black groundnut
🥜🌱⚫கருப்பு நிற புதிய வேர்க்கடலை 🥜🥜⚫⚫ மிரள வைக்கும் விவசாயின் கண்டுபிடிப்பு black groundnut
😎😎💪நம்ம ஜெய்ச்சிட்டோம் மாரா🌱🥜🌾💥
💦🥜🥜சொட்டுநீர் மூலம் வேர்க்கடலை 🥜🥜🌱சாகுபடி @vivasayamseivom
கரும்பு விவசாயம் முதல் விற்பனை வரை A to Z @vivasayamseivom
வேர்க்கடலை பிடுங்குவது இனி சுலபம் | groundnut | peanut | @vivasayamseivom
நம்ம வீட்டு கிர்னார் 5 வேர்க்கடலை எப்படி இருக்கு பாருங்க#girnar5@vivasayamseivom
அண்ணாச்சி பழம் சாகுபடி முறை pineapple cultivation method @vivasayamseivom #agriculture #farming
வேர்க்கடலை சாகுபடியில் அதிகமாக மகசூல் பெற பாரல் உருட்டுவது மிக அவசியம் @vivasayamseivom
விவசாயம் ஈஸியா பண்ணலாம் வாங்க, இனி ஆட்கள் கூலி மிச்சம்
25 சென்ட் நிலத்தில் மாதம் 30 ஆயிரம் வருமானம் கனகாம்பரம் சாகுபடியில் அசத்தும் விவசாயி
ஆந்திராவில் வேர்க்கடலை பிடுங்கும் முறை Andhra groundnut cultivation method
girnar 5, girnar 4 , K7 bold, GJG 32, நான்கு புதிய ரக வேர்க்கடலை
ராஜஸ்தான் RMO 2251 சிறிய காராமணி ரகம் தமிழ்நாட்டில் முதல் விதைப்பு
வேர்க்கடலை விவசாயம் இனி சுலபம்🥜😱🌱 இதுவரை காணாத குஜராத் முறை Gujarat groundnut cultivation method🔥😎
girnar 5, girnar 4 , K7 bold, GJG 32, நான்கு புதிய ரக வேர்க்கடலை இயற்கை முறையில் விவசாயம்
தக்காளி சாகுபடியில் ஏக்கருக்கு 70 முதல்100 டன் மகசூல் அசத்தும் விவசாயி@vivsayamseivom
ஆமணக்கு சாகுபடி ஏக்கருக்கு 15 குவின்டால் மகசூல் castor farming
RICHA2000 துவரை சாகுபடி ஏக்கருக்கு 14 குவின்டால் மகசூல் red gram cultivation
LBG 904 அதிக மகசூல் தரக்கூடிய உளுந்து ரகம் ஏக்கருக்கு 14 மூட்டை மகசூல் black gram
TCGS 1157 நித்தியஹரிதார் வேர்க்கடலை சாகுபடி செய்து அசத்தும் விவசாயி | nithyaharitha groundnut peanut
girnar 4 புதிய ரக வேர்க்கடலை ஏக்கருக்கு 60 மூட்டை மகசூல் Peanut groundnut harvester
மஞ்சள் சாகுபடி செய்யும் முறை ஒரு ஏக்கரில் 4 லட்சம் வருமானம் | turmeric cultivation in tamil