💦🥜🥜சொட்டுநீர் மூலம் வேர்க்கடலை 🥜🥜🌱சாகுபடி
Автор: விவசாயம் செய்வோம் - Vivasayam Seivom
Загружено: 2023-06-25
Просмотров: 10114
#vivasayamseivom #vivasayam #agriculture
சொட்டுநீர் மூலம் வேர்க்கடலை சாகுபடி செய்து அதிகமாக சொல் எடுப்பது என்ற தெளிவான விளக்கம் இந்த வீடியோ பதிவு அளிக்கப்பட்டுள்ளது
மேலும் புதிய புதிய வேர்க்கடலை ரகங்கள் அறிமுகம் மற்றும் விவசாய செயல்முறை விளக்கங்கள் நம்முடைய விவசாயம் செய்வோம் சேனலை தொடர்ந்து வீடியோ பதிவாக பதிவிடப்படும்
நீங்களும் சொட்டு நீர் பாசனம் அமைத்திருந்தால் இது போன்ற விவசாயத்தை முயற்சித்துப் பாருங்கள் மேலும் புதியதாக அதிக மகசூல் தரக்கூடிய வேர்கடலை விதைகள் உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள தொடர்பு எண்ணை தொடர்பு கொள்ளவும் நன்றி விவசாய சொந்தங்களே
for contact
6382940763
98418 66609
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: