😱காளி காவல் காக்கும் தங்கத்தேர், எடுக்க சென்றால் அவ்வளவு தான்...
Автор: யாத்திசை_வினோ
Загружено: 2025-04-19
Просмотров: 922
#history #abandoned #scary #treasure #mystery #ruins #chola #pudukottai
காளியாபட்டி சிவன் கோவில் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம், குன்னாண்டார் கோயில் வட்டம், காளியபட்டி கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோவிலாகும். இக்கோவிலின் மூலவர் சிவன் ஆவார். இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையால் பராமரிக்கப்படும் இக்கோவில் 9-ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. விஜயாலய சோழன் காலத்தில் முற்றிலும் கருங்கல்லால் கட்டப்பட்ட பழமையான சோழர் கோவில்களில் இதுவும் ஒன்று என்று எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கருதுகிறார். இக்காலத்தில் கட்டப்பட்ட சிறந்த ஏகதள விமானங்களில் இதுவும் ஒன்று என்பதும் இவர் கருத்தாகும்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: