Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

கலித்தொகை- 11 பாடல்/சங்க இலக்கியம்

Автор: web Tamil Nanban

Загружено: 2022-03-16

Просмотров: 47015

Описание:

கலித்தொகை-11 பாடல்

அரிதாய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும்,பெரிதாய பகை வென்று பேணாரைத் தெறுதலும்,புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும்’ என,பிரிவு எண்ணிப் பொருள்வயிற் சென்ற நம் காதலர்5வருவர்கொல்; வயங்கிழாஅய்! வலிப்பல், யான்; கேஎள், இனி:‘அடி தாங்கும் அளவு இன்றி, அழல் அன்ன வெம்மையால்,கடியவே’ கனங் குழாஅய்! ‘காடு’ என்றார்; ‘அக் காட்டுள்,துடி அடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்பிடி ஊட்டி, பின் உண்ணும், களிறு’ எனவும் உரைத்தனரே10‘இன்பத்தின் இகந்து ஒரீஇ, இலை தீந்த உலவையால்,துன்புறூஉம் தகையவே காடு’ என்றார்; ‘அக் காட்டுள்,அன்பு கொள் மடப் பெடை அசைஇய வருத்தத்தைமென் சிறகரால் ஆற்றும், புறவு’ எனவும் உரைத்தனரே‘கல் மிசை வேய் வாடக் கனை கதிர் தெறுதலான்,15துன்னரூஉம் தகையவே காடு’ என்றார்; ‘அக் காட்டுள்,இன் நிழல் இன்மையான் வருந்திய மடப் பிணைக்குத்தன் நிழலைக் கொடுத்து அளிக்கும், கலை’ எனவும் உரைத்தனரேஎன ஆங்குஇனை நலம் உடைய கானம் சென்றோர்20புனை நலம் வாட்டுநர்அல்லர்; மனைவயின்பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன;நல் எழில் உண்கணும் ஆடுமால், இடனே

-பாலை பாடிய பெருங்கடுங்கோ,

திணை:பாலை,
தலைவி தோழியிடம் சொன்னது

#tamil
#tamilliterature
#tamilnadu
#sangam #tamilliteraturetamil
#tnpscgroup4tamil
#tnpsc
#tamilliterature #tnpscgroup2
#tamilnadu #tnpscgroup1
#tnpscexam #tnpscgroup2a
#sangam #tnpsctamilnotes
#tnpsctamilshortcuts
#tamilnadu #upsc #upsctamil #upscexam #civilservices #trbtamil #tnpsctamil
#சங்கஇலக்கியம்
#sangamliterature
#கலித்தொகை
#kalithokai

கலித்தொகை- 11 பாடல்/சங்க இலக்கியம்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

குறுந்தொகை-88/ஒலி வெள் அருவி../kurunthokai-oli velaruvi././sangam kit tamil

குறுந்தொகை-88/ஒலி வெள் அருவி../kurunthokai-oli velaruvi././sangam kit tamil

சங்க இலக்கியம் ஓர் அறிமுகம் Na. Muthunilavan talking about Sanga ilakkiyam - Part 1| NamTamilMedia |

சங்க இலக்கியம் ஓர் அறிமுகம் Na. Muthunilavan talking about Sanga ilakkiyam - Part 1| NamTamilMedia |

கதை#42: வேப்பமரம் | எழுத்தாளர்: ந.பிச்சமூர்த்தி | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

கதை#42: வேப்பமரம் | எழுத்தாளர்: ந.பிச்சமூர்த்தி | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

அந்தகக்கவி வீரராகவர்- இம்பர் வான் எல்லை/anthaga kavi veeraragavar lyrics in tamil-imbar vaan ellai

அந்தகக்கவி வீரராகவர்- இம்பர் வான் எல்லை/anthaga kavi veeraragavar lyrics in tamil-imbar vaan ellai

அம்பை சிறுகதைகள் #வீட்டின் மூலையில் ஒரு சமையலறை சிறுகதை @ தமிழ்த்துளி

அம்பை சிறுகதைகள் #வீட்டின் மூலையில் ஒரு சமையலறை சிறுகதை @ தமிழ்த்துளி

நான்மணிக்கடிகை.(பகுதி-1).

நான்மணிக்கடிகை.(பகுதி-1).

காலையில் எழுந்ததும் இத பண்ணுங்க 😯😯 | Sivakumar Health Tips 🔥🔥 | Epi-7

காலையில் எழுந்ததும் இத பண்ணுங்க 😯😯 | Sivakumar Health Tips 🔥🔥 | Epi-7

பங்களாதேஷ் பற்றி எரிகிறது |  Biggest Twist | ஹிந்துவுக்கு ஏற்பட்ட நிலைக்கு காரணம் இதுவா |Tamil

பங்களாதேஷ் பற்றி எரிகிறது | Biggest Twist | ஹிந்துவுக்கு ஏற்பட்ட நிலைக்கு காரணம் இதுவா |Tamil

Unni Krishnan Melodies | Kaatre En Vaasal | Ivan Yaro | Un Perai Sonnale | Mercury Melae |

Unni Krishnan Melodies | Kaatre En Vaasal | Ivan Yaro | Un Perai Sonnale | Mercury Melae |

திருக்குறள் காலம் அறிதல் திருவள்ளுவர்/kalam arithal thirukkural in tamil

திருக்குறள் காலம் அறிதல் திருவள்ளுவர்/kalam arithal thirukkural in tamil

குறுந்தொகை 46/ஆம்பல் பூவின் சாம்பலன்ன../kuruntokai -46- ammpar  poovin/sangam lit

குறுந்தொகை 46/ஆம்பல் பூவின் சாம்பலன்ன../kuruntokai -46- ammpar poovin/sangam lit

சொந்த நாட்டில் வைத்தே எதிரிகளை வேட்டையாடுகிறதா RAW? | Major Madhan Kumar

சொந்த நாட்டில் வைத்தே எதிரிகளை வேட்டையாடுகிறதா RAW? | Major Madhan Kumar

Osman Hadi-ன் சகோதரர் Twist |

Osman Hadi-ன் சகோதரர் Twist | "India மீது ஏவுகணை" | Russia கடைசி எச்சரிக்கை | Iindia Vs Bangladesh

தமிழ் மொழியின் சிறப்பு | வாழ்க தமிழுடன் ! | Kavitha Jawahar Best Motivational Speech Ever | Latest |

தமிழ் மொழியின் சிறப்பு | வாழ்க தமிழுடன் ! | Kavitha Jawahar Best Motivational Speech Ever | Latest |

சிறுபாணாற்றுப்படை | Sirupanatrupadai | பத்துப்பாட்டு

சிறுபாணாற்றுப்படை | Sirupanatrupadai | பத்துப்பாட்டு

யாதும் ஊரே யாவரும் கேளிர்- புறநானூறு-192/yathum ure yavarum kelir/purananuru best lines in tamil

யாதும் ஊரே யாவரும் கேளிர்- புறநானூறு-192/yathum ure yavarum kelir/purananuru best lines in tamil

முல்லைப்பாட்டு / கதைக் காட்சிகளாக.. / சங்க இலக்கியம் / Mullai pattu / sangam literature

முல்லைப்பாட்டு / கதைக் காட்சிகளாக.. / சங்க இலக்கியம் / Mullai pattu / sangam literature

சென்னைப்  பல்கலைக்கழகப்  பொதுத்  தமிழ்.  பரிபாடல்.  செவ்வேள்  5. எளிய  விளக்கம்.  முனைவர்  மோ ரூபா.

சென்னைப் பல்கலைக்கழகப் பொதுத் தமிழ். பரிபாடல். செவ்வேள் 5. எளிய விளக்கம். முனைவர் மோ ரூபா.

நெடுநல்வாடை  #தமிழறிவோம்.   nedunalvadai - பொருள் சுருக்கம்

நெடுநல்வாடை #தமிழறிவோம். nedunalvadai - பொருள் சுருக்கம்

ஐங்குறுநூறு கிள்ளைப் பத்து/aingurunooru killai pathu

ஐங்குறுநூறு கிள்ளைப் பத்து/aingurunooru killai pathu

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]