வாழ்க மரியே I Vazhga Mariye (OFFICIAL MUSIC VIDEO)
Автор: DJ Gospel
Загружено: 2026-01-02
Просмотров: 2236
Lyrics:
வாழ்க மரியே , வாழ்க மரியே
வாழிய வாழிய வாழியவே !!
வாழ்க மரியே , வாழ்க மரியே
வாழிய வாழிய வாழியவே !!
அருள்மிக பெற்றவறே , ஆண்டவர் உம்முடனே
என்று கபிரியெல் தூதரே வாழ்த்தினாரே
இறை தந்தையின் இந்த வாழ்த்தினையே
மகிழ்வுடன் நாங்களும் பாடிடுவோமே
அருள்மிகப் பெற்றவரே , வாழ்க மரியே ,
வாழிய வாழிய வாழியவே !!
வாழ்க மரியே , ஆண்டவர் உம்முடனே
வாழிய வாழிய வாழியவே !!
எலிசபெத்தை சந்தித்து நீர் வாழ்த்தியபோதே
தூயஆவியால் முற்றிலும் நிரப்பினீரே!
இறைஆவியாரே அளித்த சான்றினையே
மகிழ்வுடன் நாங்களும் பாடிடுவோமே..
இறைவனின் தாயே , வாழ்க மரியே ,
வாழிய வாழிய வாழியவே !!
பெண்களுள் நீர் பேறு பெற்றவரே
வாழிய வாழிய வாழியவே!!
இயேசுவின் தாயே
இறைவனின் தாயே, அமல உற்பவியே
விண்ணேற்படைந்த நித்திய கன்னிகையே !!
உம்மை போற்றுகிறோம் உம்மை புகழ்கின்றோம்
உம்மை வாழ்த்துகின்றோம் உம்மை வணங்குகின்றோம்-தாயே
வாழ்க மரியே , வாழ்க அன்னையே
வாழ்க என் தாயே- என் தாயே
மரியே வாழ்க!!
#jesus #mothermary #virginmary #newtamilchristiansong #newyear #avemaria #catholic #rosary #2026
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: