புனித சூசையப்பருக்கான புதிய பாடல் /கொடிப்பாடல் /A New Song On St. Joseph for Flag Hoisting
Автор: Tamil Catholic Channel
Загружено: 2024-03-31
Просмотров: 2057
புனித சூசையப்பருக்கான புதிய பாடல் /கொடிப்பாடல் /A New Song On St. Joseph for Flag Hoisting @TamilCatholicChannel
Lyrics & Music:
Fr. G. V. Panneer Selvam
Music Direction:
D. Joseph
Singer:
Mahalingam
Lyrics:
அண்ணலே எம் தந்தையே
அன்பிலே ஒன்று கூடினோம்
அன்பில் எம்மை ஆளும் அன்பரே - உந்தன்
அன்பைப் பாட ஒன்று கூடினோம்
புனிதரே சூசை மாவளனே - பாதுகாவலரே கற்பின் காவலனே
உம் திருக்கோடி உயர்ந்திட பறந்திட துடிக்குதய்யா - உம்
திருவடி பணிந்திட பணிந்திட அழைக்குதய்யா
உம் அன்பைப் பாடுவோம் பாடுவோம் பாமாலையாக
எந் நன்றி கூறுவோம் கூறுவோம் --
எங்கள் தந்தையே
1
கனவுகள் வழியே
கடவுளின் விருப்பம்
அறிந்தே நடந்த உம்
துணிவே போற்றி
குழந்தை ஏசுவையே கரங்களில் ஏந்தி -திருக்
குடும்ப பாரமதை
அன்புடன் சுமந்தாய்
அருள்மழை பொழிவாய்
கரம்கூப்பி சிரம்தாழ்த்தி எந்தையே பணிந்தோம்
வரம்கேட்டு வருவோர்க்கு வாசலைத் திறவாய்
அலைபாயும் கொடியாக அன்பரே அலைந்தோம்
அணைக்கின்ற தாயாக அருகிலே அமர்வாய்
ஞானமே வாழ்க
நேசமே வாழ்க - கனவின்
புனித சூசையே வாழ்க
சூசை மாவளனே வாழ்க
Click the Link for:
புனித செபஸ்தியார் கொடிப்பாடல் / A new song for St. Sebastin
• புனித செபஸ்தியார் கொடிப்பாடல் / A new song...
திரு இருதய ஆண்டவர் கொடிப்பாடல்/ A Song for Sacred Heart of Jesus
• திரு இருதய ஆண்டவர் கொடிப்பாடல் /Flag hoist...
Saint Xavier's Song for Flag Hoisting /புனித சவேரியார் கொடி பாடல் / Saveriar Kodi Paadal New 2023
• Saint Xavier's Song for Flag Hoisting /புன...
To subscribe click the following Link:
/ @tamilcatholicchannel
#TamilCatholicChannel
தமிழ் மொழியில் கிறிஸ்தவ மறை உண்மைகளையும் விவிலிய விளக்கங்களையும் அன்னை மரியாவைப்பற்றியும் ஆன்மீக உரைகளையும் இறையியல் விளக்கங்களையும் அறிந்துகொள்ளவும் தெய்வீக பாடல்களை கேட்டு மகிழவும் உதவும் வலைத்தளம் இது।
Catholic Theological Content and Devotional Songs in Tamil LanguageTo subscribe click the following Link:
/ @tamilcatholicchannel
@Tamil Catholic Channel
Link : / @tamilcatholicchannel
Contact:
Email: [email protected]
Channel Link: / @tamilcatholicchannel
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: