மலைமகனே
Автор: தமிழ் அமிழ்து tamil amilthu
Загружено: 2026-01-15
Просмотров: 164
song:malaimagane
lyrics :Lakshmi manikandan
videos: ai
music :ai
editing :Lakshmi manikandan
மலைமகனே சரணம் ஐயா
மணிகண்டனே சரணம் அப்பா
மணிகண்டனே சரணம் ஐயா
மலைமகனே சரணம் அப்பா
வானுயர்ந்த மலைமேலே
வட்டமிடும் பருந்து போல
பரிதவிக்கும் மனசு எல்லாம் மகரஜோதி கண்டதுமே மனங்குளிரும் மலைமகனே மனங்குளிரும் மணிகண்டனே
மலைமகனே சரணம் ஐயா
மணிகண்டனே சரணம் அப்பா
மணிகண்டனே சரணம் ஐயா
மலைமகனே சரணம் அப்பா
உள்ளுக்குள்ளே உருகிநிற்க்கும் உள்ளத்திலே நிறைந்திருக்கும் நெஞ்சமென்றும் நிலைத்திருக்கும் வஞ்சமின்றி தொடர்ந்திழுக்கும் மணிகண்டா உனைநினைக்கா நினைவுண்டா ஏனையவர்க்கும்
மனங்குளிரும் மலைமகனே மனங்குளிரும் மணிகண்டனே
மகரஜோதி கண்டதுமே மனங்குளிரும் மலைமகனே மனங்குளிரும் மணிகண்டனே
மலைமகனே சரணம் ஐயா
மணிகண்டனே சரணம் அப்பா
மணிகண்டனே சரணம் ஐயா
மலைமகனே சரணம் அப்பா
வானுயர்ந்த மலைமேலே
வட்டமிடும் பருந்து போல
பரிதவிக்கும் மனசு எல்லாம் மகரஜோதி கண்டதுமே மனங்குளிரும் மலைமகனே மனங்குளிரும் மணிகண்டனே
ஏற்ற இறக்கங்கள் இல்லா வாழ்கை இருந்தும் பயனில்லை என்பதுப்போல
ஏற்றம் கொள்ளவே இறங்கி நடந்தோம் ஏற்றிவிடுபவன் நீதான் அன்றோ
இழந்த வாழ்க்கையை மீண்டும் வாழ இறங்கி வருபவன் நீதான் அன்றோ
மனங்குளிரும் மலைமகனே மனங்குளிரும் மணிகண்டனே
மகரஜோதி கண்டதுமே மனங்குளிரும் மலைமகனே மனங்குளிரும் மணிகண்டனே
மலைமகனே சரணம் ஐயா
மணிகண்டனே சரணம் அப்பா
மணிகண்டனே சரணம் ஐயா
மலைமகனே சரணம் அப்பா
வானுயர்ந்த மலைமேலே
வட்டமிடும் பருந்து போல
பரிதவிக்கும் மனசு எல்லாம் மகரஜோதி கண்டதுமே மனங்குளிரும் மலைமகனே மனங்குளிரும் மணிகண்டனே
மலைமகனே மணிகண்டனே
மணிகண்டனே மலைமகனே
மலைமகனே சரணம் ஐயா
மணிகண்டனே சரணம் அப்பா
மணிகண்டனே சரணம் ஐயா
மலைமகனே சரணம் அப்பா
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: