உருகி உருகி
Автор: தமிழ் அமிழ்து tamil amilthu
Загружено: 2026-01-26
Просмотров: 8
song:urugi
creative :Lakshmi manikandan
உருகி உருகி உனை வேண்டி
மருகி மருகி உனை நாடி
பெருகி பெருகி உனைத்தேடி
நெருங்கி நெருங்கி உனைத்தோடி பாடி வந்தேன் நாளும் உன் புகழையே
பருகி வந்தேன் நாளும் உன் புகழையே
(முருகா)
உருகி உருகி உனை வேண்டி
மருகி மருகி உனை நாடி
பெருகி பெருகி உனைத்தேடி
நெருங்கி நெருங்கி உனைத்தோடி பாடி வந்தேன் நாளும் உன் புகழையே
பருகி வந்தேன் நாளும் உன் புகழையே
செதுக்கு முன் சிற்பமும் கல் தான் அன்றோ.........
உன்னை பார்க்கும் முன் வாழ்க்கையும் அது போல் அன்றோ....
செழிக்கும் முன் வாழ்க்கை சிலைதான் அன்றோ
செந்தமிழே உன்னை பார்த்தால் அது தான் நன்றோ
வடிவில்லா வாழ்க்கையும் வடிவேலன் வடித்திடுவான்
கலையில்லா காலையும் கதிர்வேலன் செதுக்கிடுவான்
படி இல்லா வாழ்க்கையும் படிப்போல உயர்த்திடுவான்
நொடியில்லா தேகத்தை எல்லோருக்கும் தந்திடுவான்
முதலும் அவனே முடிவும் அவனே முகர்ந்து பார்த்தால் மூலமும் குகனே
எங்கும் அவனே எதிலும் அவனே ஏழைகள் நெஞ்சில் என்றும் முருகனே
(செந்தில் வடிவேலா
செந்தில் வடிவேலா
நித்தம் உனை நாடும் நாளும் வரம் வேண்டும்)
உருகி உருகி உனை வேண்டி
மருகி மருகி உனை நாடி
பெருகி பெருகி உனைத்தேடி
நெருங்கி நெருங்கி உனைத்தோடி பாடி வந்தேன் நாளும் உன் புகழையே
பருகி வந்தேன் நாளும் உன் புகழையே
(முருகா)
உருகி உருகி உனை வேண்டி
மருகி மருகி உனை நாடி
பெருகி பெருகி உனைத்தேடி
நெருங்கி நெருங்கி உனைத்தோடி பாடி வந்தேன் நாளும் உன் புகழையே
பருகி வந்தேன் நாளும் உன் புகழையே
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: